January 22, 2021, 8:08 pm
Home Tags #Vavuniya

Tag: #Vavuniya

வவுனியாவில் அதிகரிக்கும் கொரோனா;இன்று 16 பேருக்கு

வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்றையதினம் (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து, வவுனியா நகர்ப் பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 நோயாளர்கள் அடையாளம்...

வவுனியா முடக்கம் !

வவுனியாவில் இன்று மாலை தொடக்கம் 24ம் திகதி வரை கீழேயுள்ள பகுதிகள் தனிமைப்படுத்தலில்வவுனியா நகரிலிருந்து நெளுக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து தாண்டிக்குளம் சந்தி வரையும் , வவுனியா நகரிலிருந்து வன்னி...

வவுனியாவில் தொற்று எண்ணிக்கை 103 ஆக அதிகரிப்பு….

வவுனியாவில் மேலும் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று (11) யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளிலேயே வவுனியாவில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மேலும் 24 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள...

வவுனியா – ஹொரவப்பொத்தானை வீதி முடக்கம்…

வவுனியா நகரில் 55 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகர்ப்பகுதி வர்த்தகச் செயற்பட்டாளர்களுக்கு நேற்று முதல் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.அதன் அடிப்படையில் இன்று வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதி முடக்கப்பட்டுள்ளது.இறம்பைக்குளத்திலிருந்து...

வவுனியாவில் 55 பேருக்கு கொரோனா தொற்று

வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் குறித்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தங்களைத் தாங்களே சுய தனிமைப்படுத்திக் கொள்வதுடன் தொடர்புடைய...

வவுனியா நகர் முடங்கியது!

வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த இருவருக்கு கடந்த திங்கள் கிழமை கொரனொ தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த திங்கள் கிழமையில் இருந்து பட்டாணிச்சூர் பகுதி பொலிசாரால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்தது.குறித்த பகுதியில் முதற்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட...

வவுனியாவில் 2 வர்த்தக நிலையங்கள் பூட்டு; 5 பேர் தனிமைப்படுத்தலில்…..

வவுனியாவிலும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியுடன் தொடர்புடைய இரு வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர், ஊழியர்கள் என 05 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.வவுனியா - பட்டானிச்சூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்களின்...

பொலிஸாரின் அதிரடி; சங்கிலியை அறுத்து தப்பிச்சென்ற நபர் கைது!

நேற்றுமுன்தினம் (31) வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுத்துத் தப்பிச்சென்ற நபர் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் நேற்று(01) கைது செய்யப்பட்டுள்ளார்.வைரவபுளியங்குளம் குளக்கட்டு அருகே சென்று...

Stay Connected

21,392FansLike
2,507FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நவீனமயப்படுத்தப்படவுள்ள பளை பொது சந்தை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பளை பொது சந்தையில் உள்ள கடைத்தொகுதி ரூபாய் பத்து மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைக்கப்படஉள்ளது.பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் விசேட நிதி...

கிளிநொச்சி கந்தன்குளத்தின் வால் கட்டு வெட்டப்பட்டது – தாழ்நில பகுதி மக்கள் அவதானம்

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளரின் ஆலோசனை க்கு அமைய குளத்து நீர் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல...

மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை – கல்வி அமைச்சு..!

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வின் மதிப்பெண்களின்படி மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒவ்வொரு பாடசாலைகளிலும் அனுமதிக்கப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையிலும்...

சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் வேண்டும்!

தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின்...

அவுஸ்திரேலியா இனி ஒரு அணியே இல்லை! -இங்கிலாந்து முன்னாள் வீரர்

இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கிரேம் ஸ்வான் அவுஸ்திரேலியா எல்லாம் இனி ஒரு அணியே இல்லை, இந்தியாவை தோற்கடிப்பதில் இங்கிலாந்து கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்கு சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய...