March 1, 2021, 11:03 pm
Home Tags #srilanka

Tag: #srilanka

ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது !

பாதாள உலகக்குழு தலைவரான மிதிகம சிந்தக என்ற ´ஹரக்கடா´வின் பிரதான உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று...

ஐந்து எ.ம்.பி கள் அரச அடிமைகள் – கஜேந்திரன் எ.ம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன், டக்ளஸ், திலீபன், வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் முகவர்களாகவும், அடிமைகளாகவும் உள்ளனர் என்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் 3440 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.வாழைச்சேனை இராணுவப்...

தீர்மான முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார்

கோ குரூப் நாடுகளால் ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர்...

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரண உதவி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட வெப்பவெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு சுதந்திர மனித அபிவிருத்திக் கழகத்தின் இருபத்து நான்காவது வருட பூர்த்தியை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் என்று வழங்கி வைக்கப்பட்ட்து...

வற்றாப்பளையில் சிறீதரன் மற்றும் சாள்ஸ்

இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வற்றாப்பளை கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கொண்டைமடு விவசாய கிராமத்திற்கு விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்,பிரதேச சபை...

இலங்கை மீண்டும் முடக்கப்படவுள்ளதா? – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட தகவல்!

இலங்கையில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய செயற்பாட்டு மையம் கூடும்போது இந்த பிரச்சினை குறித்து நாளை விவாதிக்கப்படும் என்று...

இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு வருகிறது தடை?

இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.பி.பி.சி.க்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர்...

Stay Connected

21,593FansLike
2,507FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், சிறைச்சாலையில் இருந்து விடுதலையான மூவர் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்...

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இலங்கையில் மேலும் 192 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, இலங்கையில் கொரோனா பாதிப்பு 83 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று...

ஜ.தே.கவை உடைத்தது ஹக்கீம் தான் – ருவான்

ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுபடுவதற்கும் சஜித் பிரேமதாச கட்சியிலிருந்து வெளியேறியதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தான் காரணம் எனவும் இந்த விடயத்துக்கு அவரே பொறுப்பு கூற வேண்டும்...

சு. கட்சியை பிளந்தது மகிந்தவே – பியதாச

சிறிலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்தியவர் மகிந்தவே என அக்கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை...

ரணில் இருக்கும் வரை துளியவும் இல்லை – ஜ.ம.ச

சகல கட்சிகளையும் இணைத்துக்கொண்டு பரந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளதாகவும், கடந்த கால தவறுகளை சரிசெய்துகொண்டு ஜனநாயக ஆட்சியொன்றை உருவாக்குவோம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர்...