Latest Articles
Uncategorized
நாட்டின் தற்போதைய கொவிட் நிலைமைகள்
இன்று மார்ச் 04 ம் திகதி காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதனால் நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...
இந்தியா
அரசியலில் இருந்து விலகுகிறார் வி.கே. சசிகலா
அனைத்திந்திய அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மறைந்த தமிழக முன்னாள்...
பிரதான செய்திகள்
பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் வாசிப்பு
2016 ஆம் ஆண்டில் ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் வாசிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவினால் செலுத்தப்பட்ட ஜீப்...
முக்கிய செய்திகள்
நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதால் பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும் – பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம்
வேதன நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதன் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பல வரப்பிரசாதங்கள் கிடைக்காமல் போகும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அதன் பேச்சாளர்...
பிரதான செய்திகள்
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு அனைத்து பெண்...