January 20, 2021, 12:26 pm
Home Tags #Police

Tag: #Police

பொலிஸாரின் அதிரடி; சங்கிலியை அறுத்து தப்பிச்சென்ற நபர் கைது!

நேற்றுமுன்தினம் (31) வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில் வீதியில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுத்துத் தப்பிச்சென்ற நபர் வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் நேற்று(01) கைது செய்யப்பட்டுள்ளார்.வைரவபுளியங்குளம் குளக்கட்டு அருகே சென்று...

10 இலட்சம் பெறுமதியான பஞ்சலோக எழுந்தருளி விக்கிரகம் கொள்ளை

சிலாபம் – முன்னேஸ்வரம் குருணாகல் வீதியிலமைந்துள்ள மயான காளியம்மன் ஆலயத்தின் சுமார் 10 இலட்சம் பெறுமதியான பஞ்சலோக எழுந்தருளி விக்கிரகம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கடந்த 29ஆம் திகதி அதிகாலை 1.30 மணியளவில் இக் கொள்ளை சம்பவம்...

தப்பிச் சென்ற நால்வரை இன்னமும் கைது செய்ய முடியவில்லை….

பொலநறுவை கொரோனா சிசிக்சை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற ஐந்து பேரில் நால்வரை இன்னமும் கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தப்பி சென்ற கொரோனா நோயாளிகளான சிறைக்கைதிகளை கைது செய்ய உதவுமாறு...

மஞ்சள் தீக்கிரை…

தென் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக பாக்குநீரிணை ஊடாக மன்னாருக்கு கொண்டுவரப்பட்டு கைப்பற்றப்பட்ட மஞ்சள் சுகாதார அமைச்சின் செயலாளரின் அறிவுரைக்கமைவாக பொலிஸாரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக மன்னார் பாக்குநீரினையூடாக தலைமன்னார் - பேசாலை, தாழ்வுபாடு ஆகிய கிராமங்களில்...

தப்பியோடிய கொரோனா தொற்று இளைஞர் பிடிபட்டார்!

கொரோனா தொற்று காரணமாக தப்பிச் சென்ற இளைஞர் மாகொல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைகளை அடுத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று உறுதியான இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில்...

11 இடங்களில் ரெபிட் அன்டிஜென் உடனடி சோதனைகள்

இன்று (23) முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைத்து வீதிகளையும் உள்ளடக்கிய 11 இடங்களில் எழுமாறான ரெபிட் அன்டிஜென் (Rapid Antigen) உடனடி சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்...

சிவில் உடையில் 400 பொலிஸார் கடமையில்…

பயணிகள் போக்குவரத்து பஸ்களில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் சிவில் உடையில் 400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண...

வவுனியா பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தில் 04 பேருக்கு கொரோனா!

வவுனியா- திருநாவற்குளத்தில் பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்பத்தில் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.இதனையடுத்து அவருடைய மனைவி, பிள்ளைகள்...

Stay Connected

21,382FansLike
2,507FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...

குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு விதுர விக்ரமநாயக்க விடுத்துள்ள செய்தி!

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.குருந்தூர் மலை தொல்பொருள்...

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு!!!

 தாம் எதைச் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்டாரோ அதனை செவ்வனே செய்து முடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேலும் பல விடயங்களை செய்துள்ளதாகவும் தமது பிரியாவிடை உரையில் அவர் கூறியுள்ளார்.YouTube காணொளியொன்றில், ஜனாதிபதி...