Latest Articles
பிரதான செய்திகள்
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்த முடியாது- அரசாங்கம்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
விளையாட்டு
2026ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டிகளில் பல நாட்டு மகளிர் அணிகளை உள்வாங்க திட்டம்
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ண மகளிர் போட்டிகளின் தன்மையை மேலும் விஸ்தரிக்க சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.சர்வதேச மகளிர் தினமான இன்று இது குறித்து பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.இதற்கமைய...
இலங்கை
கற்பிட்டியில் 107 கிலோ கஞ்சா சிக்கியது!
கற்பிட்டி சோமதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 107 கிலோ 25 கிராம் கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.இந்த கஞ்சா அடங்கிய பொதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாக கடற்படையினர்...
பிரதான செய்திகள்
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது
தற்போது நடைபெற்று வருகின்ற கல்வி பொதுதராதர சாதாரண பரீட்சையில் பரீட்சார்த்திகளுக்கு பதிலாக பரீட்சைக்கு தோற்றிய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனை காவல்துறை பேச்சாளர் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.களுவில பரீட்சை...
பிரதான செய்திகள்
கோர விபத்தில் தம்பியின் கண் முன் உயிரிழந்த அண்ணன்
புத்தல பகுதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.புத்தல பெல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த...