March 7, 2021, 11:12 am
Home Tags Corona

Tag: corona

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் நடப்பது என்ன?? கண்டுகொள்ளாத சுகாதார பிரிவினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடைதொழிற்சாலை ஒன்று சில வருடங்களாக இயங்கி வருகிறது.இத் தொழிற்சாலையில் சுமார் 1000ற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து  வருகின்றனர்.உலகெங்கும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் பல நாடுகள் அச்சத்தில் உள்ளனர்.பல இடங்கள் முடக்கப்பட்டும்...

இலங்கை சனத்தொகையில் எத்தனை பேருக்கு கொரோணா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது தெரியுமா?

அடுத்த மாதளவில் இலங்கையின் சனத்தொகையில் நூற்றில் 57 பேருக்கு கொவிஷீல்ட் எஷ்ட்ரா செனெக்கா தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.சுற்றுலாத்துறை தொடர்பாக அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் நேற்றைய...

தனிமைப்படுத்தலை குறைத்த சுகாதார துறை!!!

கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் PCR முடிவுகள் தாமதமாக கிடைப்பதால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இவ்வாறு முடிவுகள் கிடைப்பதற்கு தாமதமாவதனால் கொரோனா நோயாளிகளின் சரியான தகவல்கள் வழங்குவதற்கு முடியாத நிலைமை...

நெவில் பெர்ணாண்டோ காலமானார்!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாலபே  நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோ சற்று முன்னர் உயிரிழந்தார்.கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த சில நாட்களுக்கு...

யாழ். போதனா ஆய்வுகூட பரிசோதனை: 15 பேருக்கு தொற்றுறுதி!

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் (ஜன-31) யாழ் போதனா வைத்தியசாலையில்...

முதன்முதலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அந்த மூவர் யார்?

இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தை ச்சேர்ந்த 3 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு தேசிய மருத்துவமனை, களுபோவில போதனா மருத்துவமனை, ராகம...

பிரித்தானியாவில் சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்கள்! இன்று மட்டும் 1,820 பேர் பலி

பிரித்தானியாவில் கொரோனா தொற்று காரணமாக மேலும் 1820 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நாளில் கொரோனாவிற்கு பலியானவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.இந்த எண்ணிக்கை நேற்று பதிவான 1,610 மரணங்களை விட அதிகமாகும். தொற்றுநோய்...

Stay Connected

21,614FansLike
2,507FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

திங்கட்கிழமை முதல் அரச ஊழியர்கள் அனைவரும் கடமைக்கு

அரசாங்க ஊழியர்கள் அனைவரும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் அரச சேவையை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், வழமை போன்று சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி...

தீர்வில்லையேல் உணவு தவிர்ப்பு போராட்டம் – சுகாதார தொண்டர்கள்

இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் இன்று (07) நடாத்திய ஊடகவியலாளர்...

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கவனயீர்ப்பு போராட்டம்

கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்று காலை 6.30...

வவுனியா வைத்தியரின் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய குற்றசாட்டில் மூவர் கைது!

கடந்த 1ஆம் திகதி அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா - வைரவபுளியங்குளம், 6 ஆம் ஒழுங்கையிலுள்ள வைத்தியரின் வீட்டிற்கு வீடுபுகுந்த நான்கு பேர் கொண்ட இனந்தெரியாத நபர்கள், உறங்கி கொண்டிருந்த வைத்தியர் மற்றும்...

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை உயர்வு

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதத்தை காட்டிலும் பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது.ஜனவரி மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையானது 1682 ஆக காணப்பட்டுள்ளது.எனினும், கடந்த...