January 25, 2021, 12:34 pm
Home Tags #Batticaloa

Tag: #Batticaloa

மட்டக்களப்பு – காத்தான்குடியை 5 நாட்களுக்கு தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை!

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியை தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொவிட் – 19 தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய செயலணிக்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

மட்டக்களப்பில் மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

கொரோனாத் தொற்றுக்கு இலக்காகிய மட்டக்களப்பில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வவுணதீவு பிரதேசத்தின் கொத்தியாபுல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சை...

மட்டக்களப்பிலும் முதல் கொரோனா மரணம் பதிவு

மட்டக்களப்பிலும் முதல் கொரோனா மரணம் இன்று மாலை பதிவு செய்யப்பட்டுள்ளது.காத்தான்குடியை சேர்ந்த ஒருவர் 65வயதுடைய நபர் ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.குறித்த நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு...

விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்ப்பு…

எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவை அதிகார சபை தலைவர் உப்புல் தர்மதாஸ...

அக்கரைப்பற்றில் 9 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று!

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் 9 மாத குழந்தைக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதாரசேவைப் பணிப்பாளர் டாக்டர் கே.சுகுணன் தெரிவித்தார்.அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இந்த 09 மாதக்குழந்தையும் 75 வயது...

Stay Connected

21,418FansLike
2,507FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யாவுக்கு ரசிகர்கள் ஏராளம். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ ‘அகரம்’ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அதேபோல் அவரது ரசிகர்களும் மக்களுக்கு...

மேல் மாகாண பாடசாலைகள் இன்று முதல்

இன்று முதல் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மேல் மாகாண மாணவர்களுக்காக மட்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் பரவல்...

கொரோனா தொற்றுக்குள்ளான 843 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 843 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 57,587 இலிருந்து...

கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வியாழன் முதல்…

இந்திய அரசாங்கம் இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி புதன்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.எதிர்வரும் வியாழக்கிழமை சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்கும்...

இலங்கையில் மேலும் 03 மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 03 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (24) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 280 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள...