January 20, 2021, 12:10 pm
Home Tags #Bandaranaike International Airport (BIA)

Tag: #Bandaranaike International Airport (BIA)

விமான நிலையத்தை திறப்பதில் சிக்கல்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல விமான நிலையம் ஆகியவற்றை எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் திறப்பது தொடர்பில் உறுதியான தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் எனினும் அதற்கு தேவையான சூழல் மற்றும்...

விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்ப்பு…

எதிர்வரும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையங்களை திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக சிவில் விமான சேவை அதிகார சபை தலைவர் உப்புல் தர்மதாஸ...

விமான நிலையத்தை திறப்பது ஆபத்தானது என எச்சரிக்கை!

சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை முறையான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் இன்றி மீண்டும் திறப்பது ஆபத்தானது என பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு முன்னர் பல்வேறு...

விமான நிலையத்தை திறக்க தீர்மானம்!

சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கமைய விமான நிலையத்தை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு சுற்றுலாத்துறைச் சேவையினை ஆரம்பிக்கும் போது கட்டாயப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகள் செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன...

Stay Connected

21,382FansLike
2,507FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

நெடுந்தீவு கடலில் கடற்படை படகுடன் மோதி மூழ்கிய இந்திய மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து, யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, இந்திய மீனவப் படகிலிருந்தவர்களை தேடி விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.நேற்று...

கனடாவில் புதிய கோவிட்19 கட்டுப்பாடுகள் எந்நேரமும் நடைமுறைக்கு வரலாம் என எச்சரிக்கை!

பல்வேறு நாடுகளில் கொரோனா புதிய திரிவு வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில் கனேடிய மத்திய அரசின் புதிய பயணக் கட்டுப்பாடுகள் முன்னறிவித்தல் இன்றி எந்நேரமும் அமுலாகலாம் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.எனவே,...

குருந்தூர் மலை விவகாரம்! தமிழ் மக்களுக்கு விதுர விக்ரமநாயக்க விடுத்துள்ள செய்தி!

தமிழ் மக்களின் மத மற்றும் கலாச்சார மரபுரிமைகளை ஒடுக்கும் வகையில் தொல்பொருள் ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்று தேசிய மரபுரிமைகள், கலைகலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.குருந்தூர் மலை தொல்பொருள்...

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...

தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக ட்ரம்ப் தெரிவிப்பு!!!

 தாம் எதைச் செய்வதற்காக தெரிவுசெய்யப்பட்டாரோ அதனை செவ்வனே செய்து முடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அத்துடன் மேலும் பல விடயங்களை செய்துள்ளதாகவும் தமது பிரியாவிடை உரையில் அவர் கூறியுள்ளார்.YouTube காணொளியொன்றில், ஜனாதிபதி...