28.6 C
Jaffna
Wednesday, April 21, 2021

BREAKING NEWS

யாழ்ப்பாணத்தில் இன்றும் வாள்வெட்டு

யாழ்ப்பாணத்தில் இன்றும் வாள் வெட்டு ஒன்று இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குடும்பப்பிணக்கு காரணமாகவே குறித்த வாள்வெட்டு இடம்பெற்றதாகவும் குறித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.https://youtu.be/OccecFtzUWQ

முக்கிய செய்திகள்

நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும்…

தமிழ் சிங்கள புதுவருட பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி, வைத்தியர் சுதத் சமரவீர...

சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கொல்லப்பட்டார்!

சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.சாட் நாட்டின் வடபகுதியில் உள்ள கிளர்ச்சியார்களுடன் ஏற்பட்ட மோதலின் போது இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக...

10 ஆயிரம் சீனர்களுக்கு 6 இலட்சம் தடுப்பூசி எதற்கு என எதிர்க்கட்சி கேள்வி

இலங்கையில் பணிபுரியும் பத்தாயிரம் சீனர்களுக்கு ஆறு இலட்சம் “சினோபார்ம்” தடுப்பூசிகளை கொண்டுவந்ததன் நோக்கம் என்ன? இலங்கையில் முதலாம் கட்ட தடுப்பூசியாக அஸ்ராஜெனிகா ஏற்றிக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசியாக சீன தடுப்பூசியை ஏற்றவா அரசாங்கம்...

தோட்ட தொழிலாளர்களுக்கு 20 கிலோ கொழுந்து பறிக்குமாறு அழுத்தம்!

நாளொன்றுக்கு 20 கிலோ பச்சைத் தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பொகவந்தலாவ பொகவான தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொகவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதியின் பொகவான...

மாவட்ட செயலகத்தில் அழுத்தம் அதிகரிப்பு! இடமாற்றம் கோரிய மற்றொரு மூத்த அதிகாரி

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மற்றுமொரு மூத்த அதிகாரி தன்னை மாவட்ட செயலக நிர்வாகத்தில் இருந்து  இடமாற்றக் கோரி அமைச்சுக்கு விண்ணப்பித்துள்ளார்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்குட்பட்ட நிர்வாகத்தின் கீழ் நீண்ட காலமாகப் பணியாற்றிய அதிகாரி ஒருவரே...

அங்கஜனின் பரிந்துரையில் வடக்கின் பிரதம செயலாளர் ; கி.ஜெபராஜேஸ்?

இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவராக  இருந்த கிருஸ்ணமூர்த்தியின் பாரியாரை வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக நியமிக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பரிந்துரைத்துள்ளார்.கிருஸ்ணமூர்த்தி ஜெபராஜேஸ்...

ஒரே இரவில் 180 பாகைக்கு மீளத்திரும்பிய கர்த்தினால் ரஞ்சித்

நேற்றுமுன்தினம் கூறிய கருத்தில் இருந்து 180 பாகைக்கு மீளத் திரும்பியவராக, 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்கள் அரசியல் ஆதாயம் தேடும் நோக்குடன் நடத்தப்பட்டவை என்ற அர்த்தப்பட தாம் கூறவில்லை என கொழும்பு...

இலங்கையில் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்-ஜெய்சங்கர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்களிப்பிலிருந்து விலகியபோதிலும் தமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் 23 ஆம்...

அரசாங்கம் அனைத்திலும் முழுமையாக தோல்வி – கிரியெல்ல

அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளிலும் முழுமையாக தோல்வியடைந்துள்ளது .தற்போது விற்பதற்கு எதுவும் இல்லை என்பதால் துறைமுக நகரை விற்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.கொழும்பிலுள்ள...

போர்ட் சிட்டிக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஒத்திவைப்பு

கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் புவனேக அலுவிகாரே, பிரியந்த ஜயவர்தன, மூர்து...

பிரதான செய்திகள்

கிளிநொச்சி வட்டக்கச்சியில் 5 உடும்புளுடன் ஒருவர் கைது!

வட்டக்கச்சி இராமநாதபுரம் புதுக்காடு காட்டுப்பகுதியில் ஐந்து உடும்புகளை வேட்டையாடி இறைச்சிக்காக வைத்திருந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.வேட்டையாடி உடும்புகளை வீட்டில் வைத்திருந்த தகவல் வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தப்பட்ட போது...

ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்த கஜதீபன்!

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், யாழ். ஊர்காவற்றுறை இறங்குதுறை கடலில் தவறி விழுந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,அனலை தீவில் இடம்பெற்ற மரண வீட்டிற்கு சென்று...

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை..

கரைச்சியில் வீதி வெளிச்சங்களை பொருத்தவதற்கு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் தடை விதித்துள்ளார் என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்கரைச்சி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டு...

யாழ். மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைக்க தீர்மானம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் நீச்சல் தடாகத்தினை புனரமைத்து சிறப்பான முறையில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.நேற்று(19.04.2021) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், அதனை...

சேமிப்பு நிதியை திருடியதாக பிரதேச செயலாளர் மீது முறைப்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் வசிக்கின்ற நபர் ஒருவருடைய சமுர்த்தி வங்கியில் சேமிப்பு கணக்கில் இருந்த நிதி தனக்கு அறிவிக்கப்படாமல் மீளப்பெறப்பட்டமை தொடர்பில் மாங்குளம்...

விஜயதாசவின் மகன் பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.நேற்றிரவு வெலிகடை பிரதேசத்தில் ஏற்பட்ட...

மே தினக் கூட்டங்களுக்கு தடை! ; மொட்டு பிசுபிசுத்தலை தவிர்க்கவா?

எதிர்வரும் மேதினத்தை முன்னிட்டு எவ்வித மே தினக் கூட்டங்களையும் நடத்தாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொவிட் கட்டுப்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.கொவிட் 19 தேசிய கட்டுப்பாட்டு மையத்தில் கட்சிகளுடன்...

நௌபர் மௌலவி உள்ளிட்டோருக்கெதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

புத்தர் சிலை உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 16 பேருக்கு எதிராக கேகாலை மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நௌபர் மௌலவி, இப்ராஹிம் மௌலவி, மொஹமட் சாஜித், மொஹமட் சாஹிட்,...

பொய் பரப்புவோருக்கு எதிராக சட்டம்! : அமைச்சரவை அனுமதி

இணையதளத்தின் ஊடாக பொய்யானதும் திசை திருப்புவதுமான செயல்களுக்கு எதிரான சட்ட மூலத்தைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காகப் பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்...

இன்றும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி டொலர் ஒன்றின் விற்பனை விலை 195.21...

இந்தியா

அகமதாபாத்தில் சிகிக்சை மையமாக மாற்றப்பட்ட மசூதி

அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மசூதி ஒன்று சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஒருபுறம் வைரஸ் பரவல் உயர்ந்து வரும்...

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததையடுத்து கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைத்தியசாலையில் அனுமதி !

தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு குடல் இறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...

ஏட்டிக்கு போட்டியாக கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் – சிவாஜிலிங்கம்

அரசியல்வாதிகள் ஏட்டிக்கு போட்டியாக தமது கருத்துக்களை தெரிவிப்பதை நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் அரசியல்வாதிகளால் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில்...

உஸ்பெகிஸ்தான், நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியர்கள்

உஸ்பெகிஸ்தான் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீஹரி நடராஜ் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 25.11 வினாடிகளில் கடந்து 2-வது தங்கப்பதக்கம் வென்றார்.ஏற்கனவே 100...

இந்தியாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு தெரியுமா?

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.  உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட...

உலகம்

சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கொல்லப்பட்டார்!

சாட் நாட்டின் ஜனாதிபதி இத்ரிஸ் டெபி கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.சாட் நாட்டின் வடபகுதியில் உள்ள கிளர்ச்சியார்களுடன் ஏற்பட்ட மோதலின் போது இவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் மீண்டும் ஜனாதிபதியாக...

சீனா உய்குர் முஸ்லிம்களை ஒடுக்குகின்றது-மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஜின்ஜியாங்கின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள உய்குர் இன சிறுபான்மையினர் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் சீனா “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில்” ஈடுபட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.மனித உரிமைகள் கண்காணிப்பகம்...

பிரெஞ்சு தூதரின் வெளியேற்றத்திற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு

இஸ்லாமியவாதிகளின் வன்முறை மற்றும் பிரான்ஸ் எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னர் பிரெஞ்சு தூதரை வெளியேற்ற பாகிஸ்தான் அரசாங்கம் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் வாக்களிக்கும் என்று அந் நாட்டு உள்துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.முகமது நபிகள் நாயகத்தை...
6,849FansLike
1FollowersFollow
1,024SubscribersSubscribe
- Advertisement -

Find Your Perfect Home

கனடா செய்திகள்

கனடா Ontarioவின் புதிய COVID அவசரகால கட்டுப்பாடுகளின் முழு பட்டியல் இதோ!

COVID எண்ணிக்கையையும் தீவிரத்தையும் எதிர்கொள்ளவும் பராமரிப்பதற்கும் Ontario அரசாங்கம் புதிய பொது சுகாதார கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.Ontario முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை (April 16) இந்த அறிவிப்பை வெளியிட்டார். மாகாணங்களுக்கு இடையிலான பயணங்கள்,...

கனடா Ontarioவில் – 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை பெறலாம்!

கனடா Ontario மாகாணம் AstraZeneca தடுப்பூசியை பெறக்கூடியவர்களின் வயதெல்லையை 40 ஆகக் குறைக்கிறது.AstraZeneca  தடுப்பூசி செவ்வாய்கிழமை முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்தகங்களிலும் முதன்மை பராமரிப்பு நிலையங்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

சினிமா

துணை முதல்வராக களமிறங்கும் நயன்தாரா !

மலையாளத்தில் மோகன் லால் நடித்த லூசிஃபர் தமிழ் ரீமேக்கில் உருவாகும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா துணை முதல்வராக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை...

கண்ணீருடன் செல்முருகன் விவேக்கிற்கு வெளியிட்டுள்ள பதிவு !

பிரபல நகைச்சுவை நடிகரான விவேக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் எந்த பலனுமின்றி சனிக்கிழமை...

விளையாட்டு

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி

ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.14 ஆவது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 12...

உஸ்பெகிஸ்தான், நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியர்கள்

உஸ்பெகிஸ்தான் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீஹரி நடராஜ் 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். அத்துடன் 25.11 வினாடிகளில் கடந்து 2-வது தங்கப்பதக்கம் வென்றார்.ஏற்கனவே 100...