Mon May 25 21:34:29 GMT+0000 2020

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே...

குவைத்தில் இருந்து இலங்கை வந்தவருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1028ஆக அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் ஒரேயொரு நோயாளி மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரபாகரனின் ஆயுதப் போரட்டம் சரியா? – விக்கி கொடுத்த பதில்!

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தம்பி பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்ததில் என்ன பிழை? எனக்கேள்வி எழுப்பியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்...

வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட வன்முறையின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை-முள்ளிவாய்க்காலில் பிரகடனம்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர சர்வதேசம் முன்வர வேண்டும் என முள்ளிவாய்க்காலில் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கறுப்புக் கொடிகளை பறக்க விடுமாறு கோரிக்கை

தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆண்டு தோறும் நாம் அனுஷ்டித்து வருகின்றோம். இம் முறை நாளைய தினம் இந்த உலகத்தையே அச்சத்துக்குள்ளாகியிருக்கின்ற கொரோனா நோய் காரணமாக சமூக இடைவெளி பேணல்...

இன்று நாடு முழுவதும் கடுமையாம்?

இன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் ஊரடங்கு உத்தரவின் போது யாரும் வெளியேற முடியாது என்றும் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித்...

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்! தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்!

அர்மீனியர்களுக்கு நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தீர்மானம் போட்ட ஜெர்மன்!தமிழீழத்திற்கும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி சூளுரைத்துள்ளார்.

மேலும் 10 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (15) இரவு 11.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால்...

அரியாலையைச் சேர்ந்த 5 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் !

கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று யாழ்ப்பாணம் திரும்பிய அரியாலையைச் சேர்ந்த 5 பேருக்கு மீண்டும் கொரோனா அறிகுறிகள் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப்...

மீண்டும் நாடுமுழுவதும் ஊரடங்கு?

நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை...

கூட்டமைப்பின் தலைவர்கள் மீது சுமந்திரன் கடும் பாய்ச்சல்! விடுதலைப்புலிகள் தொடர்பில் கூறியது.. உண்மையே!

அறிக்கை விட்டவர்கள் யாராவது ஆயுதம் ஏந்திப் போராடவேண்டும் என்று ஒருவர் முன் வந்தால் நான் அவனை மதிப்பேன், ஆனால் பொய்யாக மக்களின் உணர்வுகளில் பொறுப்பில்லாமல் நாங்கள் ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவானவர்கள்...

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு நிச்சயம் இருக்கும்

பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதி வழங்கியுள்ளார். பிரதமரின் செயலாளருடன் தொடர்பு...

பாடசாலைகள் எப்போது ஆரம்பம்? வெளியிடப்பட்டுள்ள தகவல்

மீண்டும் பாடசாலைகள் சுகாதாரத்துறை பரிந்துரைக்கும் தினத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், அதற்கு குறைந்தபட்சம் இன்னும் ஒரு மாதகாலம் வரை செல்லும் என இன்று (11) மாத்தறை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா...

பாடசாலைகள் ஆரம்பம் குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்

பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் எனவும் பல்வேறு கட்டங்களாக பாடசாலைகளை திறப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் 11 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (08) இரவு 11.45 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால்...

எதிர்வரும் வாரம் முதல் அனைத்து தனியார் நிறுவனங்களும் திறப்பதற்கு இணக்கம்

எதிர்வரும் வாரம் முதல் அனைத்து தனியார் நிறுவனங்களும் திறப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி திறப்பதற்கு அமைச்சர் தினேஷ்...

ஆய்வுகூடத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என மருத்துவ பீடத்தின் பீடாதிபதி வைத்தியர் S.ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த பெண் ஒருவர் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் T.சத்தியமூர்த்தி ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 33 பேர் அடையாளம், ஒருவர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (04) இரவு 10.30 மணியளவில் 11 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து,...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் நேற்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய, தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி,...

எங்களுடன்

943FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் தேர்தல் பரப்புரைசுவரொட்டிகள்! கடுமையாக கண்டிக்கும் மக்கள்!

தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் தேர்தல் பரப்புரைசுவரொட்டிகள்! கடுமையாக கண்டிக்கும் மக்கள்.அரசியல் வேறு மாவீரர்கள் தியாகங்கள் வேறு, புரியாத முட்டாள்களுக்கு இது சமர்ப்பணம் கட்சி என்று விட்டு தியாகங்களில்...

இவ்வருடம் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெறும் – ஸ்ரீதரன் நம்பிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை பெற்ற ஆசனத்தை விட அதிகளவான ஆசனங்களைப் பெற வேண்டிய சூழ்நிலை தற்போது காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள்...

யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சாதாரண தர, உயர்தர மாணவர்களில் நிகழ்நிலைக் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான மடிக்கணினி (லப்ரொப்), வரைபட்டிகை(ரப்லெட்),  திறன்பேசி (ஸ்மார்ட் போன்) வசதிகளைக் கொண்டிராத - வசதி குறைந்த மாணவர்களுக்கு ரப்லெட் கணினிகளை வழங்குவதற்கு கல்லூரியின் முதல்வர் இரட்ணம் செந்தில்மாறன்...