January 24, 2021, 5:11 am
Home முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

புளியங்குளம் வீதி விபத்தில் நெடுங்கேணி இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

புளியங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியில் நேற்று (23) ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நெடுங்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புளியங்குளம்,...

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து பொலித்தீன், பிளாஸ்டிக் தடை!

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தடை செய்யும் தீர்மானத்தை செயற்படுத்தும் வர்த்தமானியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கையொப்பமிட்டுள்ளார்.ஒருமுறை மாத்திரம்...

இந்தியாவிலிருந்து புதன்கிழமை 6 இலட்சம் தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிட் தடுப்பூசியின் 600,000 பேருக்கான முதல் தொகுதி தடுப்பூசி இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக, களுத்துறை - வலல்லாவிட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.சுமார்...

தொல்லியல் ஆய்வுகள் அனைத்து இனங்களின் துறைசார் வல்லுநர்களுடன்மேற்கொள்ளப்பட வேண்டும்:M சந்திரகுமார்

இனங்களுக்கிடையே உருவாக்கப்பட்டுள்ள விரிசல்களும் முரண்பாடுகளும்நம்பிக்கையீனங்களும் குறைக்கப்பட்டு ஒற்றுமை கட்டியெழுப்பட வேண்டும் எனில் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற பொதுவான செயற்பாடுகளில் பன்மைத்துவமும் குறைந்த பட்ச விகிதாசாரப் பிரதிநித்துவமும் கட்டாயமாகப் பின்பற்றப்படல் வேண்டும்.தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல்...

கோட்டா அரசிடம் நல்ல பெயரெடுக்க பொய் கூறினார்களா அங்கஜன் தரப்பு?: சுகாஷ் காட்டம்!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஆலயத்தின் சூலம் முறித்து அகற்றப்பட்ட தகவலை மறைக்க பல தரப்பினரும் மேற்கொண்ட முயற்சி மோசமான உருட்டு பிரட்டு நடவடிக்கையென்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட...

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள்!

வவுனியா மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களை கட்டுப்படுத்தும் முகமாக வவுனியா சுகாதாரப் பிரிவினர் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் வவுனியா மாவட்டத்தில் முடக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுபவர்கள்...

அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்!

கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும் - அதில் அவர் வெற்றி பெறுவார் என்று தான் நம்புகிறேன் என அவரது தாய்வழி மாமா கோபாலன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தனது மருமகள் அமெரிக்காவின் முதல்...

வடமராட்சி கிழக்கு மாமுனையில் பயங்கரம் அதிகாலையில் வீடு புகுந்து தாக்குதல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மாமுனையில் இன்று அதிகாலை சுலக்சன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த நபர்கள் அவரது மனைவியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கியும் பணம மற்றும் நகைகளை...

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசு தின கொண்டாட்டம் இரத்து?

இந்திய மீனவர்களின் உயிரிழப்பின் எதிரொலியாக யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தில் இடம்பெறவிருந்த குடியரசுத் தின கொண்டாட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறியவருகின்றது.இந்திய மீனவர்கள் பயணித்த படகு கடந்த 18ஆம் திகதி நெடுந்தீவு அருகே இடம்பெற்ற...

மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணம்

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 2வது நபரும் நேற்று வெள்ளிக்கிழமை (22) உயிரிழந்துள்ள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.மன்னார் மாவட்டத்தில் 2வது கொரோனா மரணமாகவும்...

Stay Connected

6,383FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை, பயணத் தடை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை????

இலங்கையை சர்சதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) நிறுத்தி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகளை தனது சமீபத்திய அறிக்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஆராயவும் அது...

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!

வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...

கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...

புளியங்குளம் வீதி விபத்தில் நெடுங்கேணி இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

புளியங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியில் நேற்று (23) ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நெடுங்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புளியங்குளம்,...