Fri Aug 14 14:14:59 GMT+0000 2020

கோழி இறைச்சியில் கொரோனா தொற்று….

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்...

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம்!

இலங்கையில் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் - ராஜாங்கன பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பாடசாலை மாணவன்...

மாவை – சுமந்திரன் இடையில் சமரச பேச்சுவார்த்தை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையிலான சமரச பேச்சுவார்த்தை பல மணிநேரமாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும்!

பொதுத்தேர்தலில் மிகப்பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி புதிய தலைமைத்துவமொன்றின் கீழ் முழுமையான மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும். அதனை மையப்படுத்தி கட்சியின் பொறுப்புக்களுக்கு வெவ்வேறு...

இலங்கையில் இருந்து கட்டாருக்கான, விமான சேவை ஆரம்பம்!

கொரோனா வைரஸ் தோற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இலங்கைக்கான சேவையை கட்டார் எயார்வேஸ் மீண்டும் ஆரம்பித்தது. இலங்கையில் இருந்து கட்டாருக்கு பணி நிமிர்த்தம் செல்லவிருந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியான...

சமூகத்தில் ஒரு கொரோனா நோயாளி இருந்தாலும் ஆபத்து !

பொதுத் தேர்தல் மற்றும் தற்போது வரை நாடு மிக சுறுசுறுப்பாகச் செயல்படுவதால் சமூகத்தில் கொரோனா நோயாளி ஒருவர் இருந்தால் கொரோனா பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக தொற்றுநோயில் பிரிவுத் தலைவர்...

ஸ்ரீலங்கன் எயர்லைன்சிற்கு சீனா ஒரு மாதகால தடை!

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பல பயணிகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் கொழும்பு சங்காய் சேவைக்கு சீனா தற்காலிக தடை விதித்துள்ளது. ஓகஸ்ட் ஏழாம் திகதி...

தமிழரசு கட்சியின் அரசியல் குழு நாளை மறுதினம் திருமலையில் கூடுகின்றது!

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் முற்பகல் 11 மணியளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது. தமிழரசுக்...

தமிழ் மக்களின் அசைக்கமுடியாத தலைமை மாவை, சுமந்திரன், சிறி!

'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் '' என்று ஒரு பழமொழி உள்ளது. தந்தை செல்வநாயகம் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீட்டில் ஒரு குடும்பமாக வாழ்கின்ற மகிழ்வான வாழ்வைச் சிதறடிக்க...

தேசியப் பட்டியல் விவகாரம்: துரைராஜசிங்கமே பொறுப்பு;தலைவர் சம்பந்தன்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பில் நான் பதிலளிக்கமாட்டேன். இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராஜசிங்கத்திடம் கேட்கவும். அவர்தான் இந்த விடயதானத்துக்குப் பொறுப்பு."

நான் கிரிக்கெட்டுக்கான அமைச்சர் மட்டும் அல்ல: நாமல் ராஜபக்ச

நான் கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டும் நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல என்று விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட நாமல் ராஜபக்ச தெரிவித்து உள்ளார். கண்டியில்...

பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி கோட்டாபய வைத்து இருக்க முடியாது !

இலங்கை அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வைத்து இருக்க முடியாது என்று பிபிசி சிங்கள சேவையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்பள்ளிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் முடிவு இல்லை !

தேர்தல் காரணமாக மக்கள் கொரோனாவை மறந்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் கொரோனா எம்மை விட்டு முற்றாக நீங்கவில்லை. எனவே கொரோனாவை மறந்து எமது குழந்தைகளை பலிகொடுக்கமுடியாது. குழந்ழைகளை கவனமாக பராமரிக்கவேண்டும்.

தமிழர் இனப்படுகொலைக் கல்வி வாரத்தை அங்கீகரிக்க கோரிக்கை

கனடாவில் மிகப் பெரிய மாகாணம் என்ற பெருமைக்குரியதும் அதிகளவு ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் மாகாணமுமாகிய ஒன்றாரியோ மாகாணத்தின் பிரதான எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி, (என்.டி.பி) ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை...

பிடியாணை இடைநிறுத்தம்!

இடிக்கப்பட்ட குருணாகல் தொல்பொருள் சிறப்புமிக்க 2ஆம் புவனேகபாகு கட்டடம் தொடர்பில் குருணாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இம்மாதம் 24ஆம் திகதி வரை...

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு ஐந்துபேர் பரிந்துரை !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பவர்களில் இருந்து திறமை அடிப்படையில் மற்றும் மதிப்பீட்டின் அடிப்படையில் 5 பேர் பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளனர். விஞ்ஞான பீடம், தொழிநுட்ப பீடம்...

விடுதலை செய்யப்பட்ட மேர்வின் சில்வாவின் மகன்!

வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்ஷம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக தலங்கமை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக...

மரண தண்டனை கைதி ; நாடாளுமன்றம் செல்ல அனுமதி கோரல்

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பிரேமலால் ஜயசேகர, சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

யாழ் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஈழ அகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த...

புதிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளையான் கலந்து கொள்வார்

எதிர்வரும் 20 ம் திகதி 2020 புதிய நாடாளுமன்ற அமர்வில் தடுப்பு காவலில் சிறையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன்...

எங்களுடன்

1,185FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

14.08.2020 இன்றுசெஞ்சோலை சிறுமிகள் படுகொலை; யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!!

முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணனை நீக்க முன்னணி தீர்மானம்?

தமிழ் அரசியலில் இளைஞர்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு...

கோழி இறைச்சியில் கொரோனா தொற்று….

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்...