January 24, 2021, 5:09 am
Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

சாம்சுங் நிறுவத்தின் தலைவருக்கு இரண்டரை வருட சிறை!

உலகின் மிகப்பெரிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனமான சாம்சுங் நிறுவனத்தின் தலைவருக்கு மிகப்பொிய கையூட்டு மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளி என உறுதியானதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டரை வருடம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டள்ளது.லீ ஜெய்-யோங் சாம்சுங் நிறுவனத்தின் கீழ்...

மூன்றே நாளில் 2.5 கோடி புதிய பயனர்களைப் பெற்ற டெலிகிராம் செயலி

வாட்ஸ்ஆப் செயலியின் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த மூன்றே நாளில் டெலிகிராம் செயலியில் புதிதாக 2.5 கோடி பயனர்கள் இணைந்துள்ளனர்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலி சமீபத்தில் அதன்...

பார்க் என்ட் சிட்டி பஸ் சேவை 15 ஆம் திகதி ஆரம்பம்

பார்க் என்ட் சிட்டி பஸ் சேவை (PARK AND RIDE CITY BUS) எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படுகிறது.இலங்கை போக்குவரத்து சபையினூடாக இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.கொட்டாவ,...

இலங்கையிலுள்ள தொலைபேசி பாவனையாவார்களுக்கு ஓர் புதிய சட்டம்!!

இலங்கையிலுள்ள தொலைபேசி பாவனையாவார்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையகம் ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளது.புதிய அலைபேசி கொள்வனவு செய்யும் போது அது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரீட்சித்து கொள்வனவு...

அன்புள்ளங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!: நகர்வு

மலர்ந்திருக்கும் 2021 ஆம் ஆண்டு அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் ஏற்படும் புத்தாண்டாகத் திகழவேண்டும் என வேண்டிக்கொள்வதுடன் நகர்வின் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்!நகர்வுஉலகத் தமிழரின் இலக்கு...

மர செயற்கைக்கோள்களை தயாரிக்கும் ஜப்பான்;அதிரடி முடிவு!

ஜப்பானிய நிறுவனம் ஒன்றும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் செயற்கைக்கோள்களை 2023ஆம் ஆண்டுக்குள் தயாரிக்க திட்டமிட்டுள்ளன.மரங்களின் வளர்ச்சி மற்றும் விண்வெளியில் மரப் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கியுள்ளதாக...

ஜனவரி 1 முதல் வாட்ஸ்அப் இயங்காது!

வாட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் திகதி முதல் பழைய ஒஎஸ் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளது.ஐஒஎஸ் 9 மற்றும் அதற்கும் முன் வெளியான ஒஎஸ் கொண்டிருக்கும் ஐபோன், ஆண்ட்ரோய்ட் 4.0.3 அல்லது...

தஞ்சை மாணவன் தயாரித்த எடை குறைந்த செயற்கைக்கோள்களை 2021ல் விண்ணில் அனுப்பும் நாசா!

தஞ்சையை சேர்ந்த பி.டெக் மாணவன் வடிவமைத்துள்ள உலகிலேயே மிகவும் எடை குறைவான ஃபெம்டோ வகை செயற்கைக் கோள்களை அடுத்து ஆண்டு விண்ணில் ஏவ நாசா திட்டமிட்டு உள்ளது.தஞ்சை மாவட்டம் கரந்தை பகுதியை சேர்ந்தவர்...

சாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் W21 5G ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பெரும்பாலும் கேலக்ஸி Z fold 5G மொடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.அதன்படி புதிய W21 5G...

பயன்பாடற்ற கார்பன் பேனாக்கள், பற் தூரிகைகளை மீள்சுழற்சி செய்வதற்கான திட்டம்

சுற்றாடற்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற் தூரிகைகளை பாதுகாப்பாக மீள்சுழற்சி செய்வதற்கான மீள்சுழற்சி கொள்கலனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் (03) இடம்பெற்றது.பாராளுமன்ற வளாகத்தில்...

Stay Connected

6,383FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பப்பட்ட டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிப்பு!

வெலிகந்த - கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று இரவு வெளிப்புறத்திலிருந்து எறியப்பட்ட போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தனி நபரொருவரால் அல்லது குழுவொன்றினால் குறித்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று...

கல்வியமைச்சிடம் இருந்து மாணவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் நாளை முதல் மேல்மாகாணத்திலுள்ள பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.கல்வியமைச்சு இதனை தெரிவித்துள்ளது.நாட்டின் ஏனைய பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட்-19 பரவலுடன் மேல்மாகாணத்திலுள்ள அனைத்து...

கொழும்பு மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா அதிகரிப்பு…!

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 724 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 197 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம்...

புளியங்குளம் வீதி விபத்தில் நெடுங்கேணி இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

புளியங்குளம் - முல்லைத்தீவு பிரதான வீதியில் நேற்று (23) ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நெடுங்கேணியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புளியங்குளம்,...

வரலாற்றில் இதுவே முதல் முறை… அமெரிக்க ராணுவ மந்திரியாக ஒரு கருப்பினத்தவர் நியமனம்!

அமெரிக்க ராணுவ மந்திரியாக ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரல் லாயிட் ஆஸ்டினை ஜோ பைடனை நியமனம் செய்து இருந்தார்.அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த புதன்கிழமை பதவி ஏற்றார். முன்னதாக அவர் அமெரிக்க...