Fri Aug 14 14:58:11 GMT+0000 2020

இனி அமைதி மட்டுமே : வனிதா முடிவு

பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்தது முதல் இப்போது வரை சமூகவலைதளங்களில் பல விமர்சனங்கள், கேலி, கிண்டல்களை எதிர்கொண்டு, எல்லாவற்றுக்கு பதிலடி கொடுத்து வந்தார் வனிதா. இதுதொடர்பாக போலீஸ்...

சினிமாவில் 15 ஆண்டுகள் : அனுஷ்கா நன்றி

தமிழ், தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் உள்ள சீனியர் ஹீரோயின்களில் அனுஷ்காவும் ஒருவர். 2005ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி தெலுங்கில் நாகார்ஜுனா ஜோடியாக 'சூப்பர்' என்ற படத்தின் மூலம் சினிமாவில்...

குற்றப்பரம்பரை பஞ்சாயத்து தீர்ந்தது: பாரதிராஜாவும், பாலாவும் சமரசம்?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குற்றப்பரம்பரை பற்றிய கதைக்களத்தில் படம் பண்ணுவது தொடர்பாக பாரதிராஜாவுக்கும், பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது ஊரறிந்த கதை தான். பேட்டிகள், செய்தியாளர் சந்திப்பு என...

ஸ்ரீலங்காவில் மீண்டும் வெளியானது பிகில்

கொரோனா தாக்கம் காரணமாக உலகமெங்கும் கடந்த மூன்று மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு சில நாடுகளில் மட்டும் கடந்த மாதத்தில் இருந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் திரைப்படங்கள்...

பாம்புடன் விளையாடிய டொவினோ தாமஸ்

ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்பு, திரைப்பட விழாக்கள் என எதுவும் இல்லாததால் திரையுலக நட்சத்திரங்கள் பொழுது போக்குவதற்காக ரொம்பவே சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் வீட்டில் இருந்தபடியே வித்தியாசமாக எதையாவது செய்து, அதனை...

ஜூலை-24ல் பிச்சைக்காரன்- 2ஆம் பாகம் பர்ஸ்ட் லுக்

விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே அவருக்கு மிகப்பெரிய வெற்றியையும் தாய்மார்களின் ஆதரவையும் பெற்றுத்தந்த படம் பிச்சைக்காரன். இந்தப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிச்சகாடு என்கிற பெயரில் வெளியாகி அங்கேயும் மிகப்பெரிய...

மீண்டும் ஒரு கதைநாயகி படத்தில் சமந்தா

திருமணம் ஆனாலும் கூட விடாமல் நடிப்பை தொடர்ந்து வரும் சமந்தா, காதல் கதைகளிலும் தயக்கம் காட்டாமல் நடித்து வருகிறார். அதேசமயம் கதாநாயகியை மையப்படுத்திய, தனது நடிப்புக்கு சவால்விடும் கதாபாத்திரங்கள் கொண்ட...

அப்பாவின் முருங்கைக்காய் டச்சில் மகன் பட டைட்டில்

சினிமாவில் நீண்டகாலமாக போராடி வருகிறார் இயக்குனர் பாக்யராஜின் மகன் சாந்தனு. பல படங்களில் நடித்தாலும் அவருக்கு இன்னும் நிலையான இடம் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் நடித்துள்ள மாஸ்டர் உள்ளிட்ட சில...

சுதா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம்

இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா, அதை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தை இயக்கி முடித்து ரிலீஸுக்கு தயார் நிலைக்கு கொண்டு வந்துவிட்டார். கொரோனால் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது. இதை...

புகார்களுக்கு பார்வதி ரியாக்சன்

கடந்த சில தினங்களாக மலையாள சினிமாவில் உள்ள பெண்கள் நல அமைப்பு மீது தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.. இதுவரை அப்படி குற்றச்சாட்டுகளை கூறியுள்ள இரண்டு பெண்களும் அதில் உறுப்பினர்களாக...

‘துக்ளக் தர்பார்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹீரோ, வில்லன் என பல படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவர் நடிக்கும் படங்களில் ஒன்று 'துக்ளக் தர்பார்'. அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள்,...

குடும்பத்தை சேர்த்து வைத்த ஊரடங்கு

கொரோனாவால் உலகமே பொருளாதார ரீதியாக பல பிரச்னைகளை சந்தித்து இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இந்த ஊரடங்கால் சில நன்மைகளும் நடந்துள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது. குறிப்பாக இயந்திரமான...

ஸ்பீட் பிரேக் போட்ட கொரோனா

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சினிமா படப்பிடிப்புகள், திரைப்பட வெளியீடுகள் என எதுவுமே நடக்கவில்லை.. ஆனால் இயக்குனர் ராம்கோபால் வர்மா மட்டும் தனது படங்களை ஒடிடியில்...

சீரியலுக்குள் நுழைந்த பிரம்மானந்தம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் பிரம்மானந்தம்.. காமெடியில் எத்தனை வெரைட்டி காட்டமுடியும் என்பதை டோலிவுட் ரசிகர்கள் அறிந்துகொண்டது இவர் படம் மூலம் தான்.. தெலுங்கு சினிமாவின்...

ஜூலை-10ல் நித்யா மேனன் நடித்த வெப்சீரிஸ் ரிலீஸ்

கொரோனா தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு காரணமாக தற்போதைய சினிமா உலகம், பல மாற்று முயற்சிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்துவிட்டது. அதில் முக்கியமானது டிஜிட்டில் தளங்களில் படங்களை வெளியிடுவது... அதேசமயம்...

60 மில்லியனைக் கடந்த ‘வாத்தி கம்மிங்’

'வாத்தி எப்ப கம்மிங்' என 'மாஸ்டர்' படத்தின் வருகைக்காக விஜய் ரசிகர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏப்ரல் 9ம் தேதியே வந்திருக்க வேண்டிய படம். கொரோனா...

ஊ ரடங்கு காலம்… தள்ளி போன திருமணம்! பொறுமை இழந்த மணப்பெண் எடுத்த முடிவு.

ஊரடங்காலத்தில் திருமணம் தள்ளி போனதை அடுத்து, மணப்பெண் மணமகன் வீட்டிற்கு 80 கிலோ மீற்றர் நடந்தே சென்றுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் 2 மாதங்களாக...

குளியல் வீடியோவை வெளியிட்ட நடிகை

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அபிமானத்தை பெற்றிருக்கிறது விஜய் தொலைக்காட்சி. விஜய் டிவியில் தன் வெகுளியான பேச்சு திறமையை...

பரவை முனியம்மா காலமானார்

தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76.

கொரோனா தொற்றால் திருமண வரவேற்பை தள்ளிவைக்கும் யோகிபாபு..?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக வலம் வந்துகொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு பார்கவி என்ற பெண்ணை கடந்த மாதம் குலதெய்வ கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம்...

எங்களுடன்

1,185FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

14.08.2020 இன்றுசெஞ்சோலை சிறுமிகள் படுகொலை; யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது!!

முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை வான்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 61 மாணவிகளின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து மணிவண்ணனை நீக்க முன்னணி தீர்மானம்?

தமிழ் அரசியலில் இளைஞர்களால் கவர்ந்து இழுக்கப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு...

கோழி இறைச்சியில் கொரோனா தொற்று….

பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா தொற்று இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்...