Wed Nov 25 13:15:10 GMT+0000 2020

வித்யாசமான மாஸ்க் அணிந்த பேராசிரியர் டுவீட் வைரல்

அமெரிக்க கணித பேராசிரியர் ஸ்டீவ் பட்லர். இவருக்கு இன்று அமெரிக்காவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தீர்க்க முடியாத பல கணித புதிர்களை தீர்த்து அவற்றை இணைய பக்கத்தில்...

பெய்ரூட் துறைமுகம் பற்றி அதிர்ச்சி தகவல்

உலகையை அதிர்ச்சியில் உறைய வைத்த வெடிவிபத்து நடந்த பெய்ரூட் துறைமுகம், லெபனான் அதிபரின் அதிகாரத்துக்கே கட்டுப்படாத பகுதி என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

பெய்ரூட்டில் அரசுக்கு எதிராக தொடர் வன்முறை!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருவதால், போராட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம்...

மூன்று குழந்தைகளை காப்பாற்றிய லெபனான் தாதி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தில் 138 பேர் பலியாகியுள்ள நிலையில் 4 000 பேருக்கும் மேலானவர்கள் காயமடைந்துள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்த பெய்ரூட்...

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் பாரிய வெடிப்பு

லெபனான் தலைநகர் பெயிரூட்டில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு, 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தூண்டியுள்ளது என்று ஜேர்மனியின் புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. மத்தியதரைக் கடலில்...

குவைத் வர தடை!

இலங்கை, இந்தியா, ஈரான், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து குவைத் வருபவர்களுக்கு மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை,...

இந்தியாவை கதிகலங்க வைக்கும் கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 52,123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதுடன் 775 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக...

கனடாவில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இன்று முதல் தமிழ் மொழி

கனடாவில் இன்று முதல் ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மொழி பயன்பாட்டின் அளவைப் பொறுத்து தமிழை தொடர்ந்து வைத்திருப்பதா என தீர்மானிக்கப்படும். தமிழ் மொழிப்...

தங்கத்தின் விலை மீண்டும் பாரியளவு அதிகரிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை மீண்டும் பாரியளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையில் பாரிய அதிகரிப்பு...

நேபாளத்தின் பல மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி, 132 பேர் பலி

நேபாளத்தின் பல மாவட்டங்களில், கடந்த, இரண்டு வாரங்களுக்கும் மேலாக, கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இதுவரை, 132 பேர்...

இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்

மேற்காசிய நாடான இஸ்ரேலில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த சில வாரங்களாக, போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சீன அதிகாரி

சீனாவில், அதிபர் ஷீ ஜிங்பிங், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தவறிவிட்டதாக, முன்னாள் அரசு அதிகாரி ரென் ஜிக்கியாங், கடந்த பிப்ரவரியில் குற்றஞ்சாட்டியிருந்தார். அரசின்...

ஸ்லோவாகியாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியா வில், பிரதமர் இகோர் மடோவிக்கிற்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 150 உறுப்பினர்களை உள்ளடக்கிய பார்லிமென்டில், 125 உறுப்பினர்கள்...

அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் மீட்பு

மேற்காசிய நாடான ஈராக்கில், ஓவிய அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த, ஜெர்மனியின் ஹெல்லா மேவிஸ் என்பவர், சில தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

10 மில்லியன் வரி பணத்தை வீணடித்துள்ள இலங்கைத் தமிழ்க் குடும்பம் ?

இலங்கைத் தமிழ்க் குடும்பம் 10 மில்லியன் டொலர் வரி செலுத்துவோர் பணத்தை வீணடித்துள்ளதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டெட்டன்இ குற்றம் சுமத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவில் தஞ்சம்...

பின்தங்கிய நாடுகளுக்கு நிதியளிக்க ஐநா திட்டம்

1945-ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவாக்கப்பட்டது ஐநா சபை. உலக நாடுகள் மத்தியில் அமைதி நிலவ, பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த அமைப்பு உருவானது.

வாஷிங்டன் மாஜி பிஷப் மீது புதிய குற்றச்சாட்டு

கடந்த 1980 களில், மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, வாஷிங்டன் மாஜி பிஷப் தியோடர் மெக்கரிக்கிற்கு எதிராக நீதிமன்றத்தில் மற்றொரு...

2021 வரை கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை

2021ம் ஆண்டு தொடக்கத்தில் தான் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ்...

சீனாவை துவம்சம் செய்யும் புயல் மழை

சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத புயல் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த சில...

நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா

பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இந்திய கடலோர பாதுகாப்பு படை கைப்பற்றியது..

நீர்கொழும்பில் வசித்து வரும் நபரொருவருக்கு சொந்தமான படகொன்றின் ஊடா தூத்துக்குடி கடற்பகுதியில் 100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தேக நபர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. கடந்த 9 தினங்களாக...

முல்லைத்தீவில் மீண்டும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்; 6 பேருக்குத் தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மீண்டும் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தல் செயல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு விமானப்படைத்தளம்,...

ரிஸாட் பதியூதீன் பிணையில் விடுதலை..

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீன் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.