Wed Nov 25 1:55:00 GMT+0000 2020

இலங்கையில் வீதிகளில் திடீரென மயங்கி விழுந்து மரணிக்கும் மனிதர்கள்! அச்சத்தில் மக்கள்

இலங்கையின் பல பகுதிகளில் வீதிகளில் திடீரென விழுந்து மனிதர்கள் உயிரிழப்பது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவரும் நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியாக வீதிகளில் மனிதர்கள் திடீரென விழுந்து உயிரிழப்பதற்கு...

நான்கு பிள்ளைகளின் தாயாரை காவுகொண்ட மின்சாரவேலி!

அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்ட விரோத மின்சாரவேலியில் சிக்கி தாய் ஒருவர் பரிதாபமான முறையில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்ராசி நிவ் போட்மோர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்...

கிளிநொச்சியில் சொந்த மகளையே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய தந்தைக்கு 54 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை

சொந்த மகளையே பா லியல் து ஷ்பிரயோ கத்திற்குள்ளாக்கிய தந்தைக்கு 54 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தார். 2016ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு...

முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்வது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் குறிப்பாக முகநூலில் ட்ரெண்டிங் ஆகி வரும் #5differentlookchalenge என்ற சவால் மூலம் பிரசுரிக்கப்படும் படங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புகைப்படங்கள் பிரசுரிக்கப்படுவதால்...

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே எண்ணாத வகையில் தீர்ப்பு அமைய வேண்டும்

முல்லைத்தீவில் ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே எண்ணாத வகையில் அமைய வேண்டும் என முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு...

இந்த மண்ணில் நாம் வாழ தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எங்கள் உறவுகளை அஞ்சலி செய்ய விடுங்கள் சிறீதரன்...

மேன்மை தாங்கிய ஜனாதிபதி அவர்களே! கடந்த நான்கு வருடங்களாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பையோ, பயங்கரவாத தடைச் சட்டத்தையோ மீறாத வகையில் நாம் எமது உறவுகளை நினைவு கூர்ந்த முன்னுதாரணமான முறையை நீங்கள்...

தனிநாடு என்பதும் சாத்தியமில்லை என்கிறார் சாணக்கியன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களிடையே பொய் சொல்லி அரசியலை முன்னெடுக்கவில்லை. இன்று பல கட்சிகள் உருவாகி பல வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ள போதிலும் கூட்டமைப்பின் அரசியல் அவ்வாறு அமையாது. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்தேசிய கூட்டமைப்பின்...

தமிழர்களின் வாழ்வில் இருள் அகற்றி ஒளி பரவுகின்ற தீபாவளியாக பரிணமிக்க எனது வாழ்த்துக்கள்

உலகெங்கிலும் வாழும் இந்துக்களின் தீபாவளி பண்டிகை தினமான நாளை, தமிழர்களின் வாழ்வில் இருள் அகற்றி ஒளி பரவுகின்ற தீபாவளியாக பரிணமிக்க என் வாழ்த்துக்கள் என பச்சிலை பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம்...

நெல்லியடியில் தீபாவளிக்கு புடவை வாங்கி விட்டு வீடு திரும்பியவர்களுக்கு வீதியில் நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம் - நெல்லியடியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியரின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையிட்டுய்யனர். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு புடவைகள் எடுத்துக்கொண்டு மோட்டார்...

இம் முறை தீபாவளியை எப்படி கொண்டாடுவது?

தீபாவளி தின கொண்டாட்டத்திற்கு சுகாதார, பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஊடக செயலாளர் மருத்துவர் விராஜ் அபேசிங்கவினால் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக...

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை!

பயணத் தடை மேல் மாகாணத்தில் விதிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இது குறித்து அறிவித்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ்...

புகையிரத சேவைகளை இரத்து செய்ய நடவடிக்கை!

நாளை சனிக்கிழமை (14) மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை (15) பயணிகள் புகையிரதங்கள் இயங்காது என இலங்கை புகையிரத சேவை பொது முகாமையாளர்இ எம்.ஜே.டி. பெனாண்டோ அறிவித்துள்ளார். அரச விடுமுறை தினங்களான நவம்பர்...

யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள அலுவல செயற்பாடுகள் நிமித்தம் யாழ். மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக புதிய தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால்...

கொரோனா தொற்றுக்குள்ளான 373 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 373 பேர் நேற்று (12) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,350 இலிருந்து...

சுகாதார நடைமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் ஆடம்பரமாக நடந்த திருமணத்தால் ஏற்பட்ட நிலை

யாழ்.நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் பூட்டப்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி திருமண விழாக்கள் நடத்துவதாயின்...

மன்னார் மாவட்ட புதிய அரச அதிபராக நந்தினி ஸ்ரான்லி..

மன்னார் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக நந்தினி ஸ்ரான்லி டிமெல் நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார் மாவட்டத்தின் 'வீர பெண்மணியாக' கருதப்படும் இவர் எதிர்வரும் 16 ஆம் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார். இவர் கடந்த 1995...

வரவு வெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாத நிலையில் தற்போதைய அரசாங்கம் தடுமாறுகிறது: கபீர் ஹாஸீம்

இந்த அரசாங்கம் வரவு செலவுத் திட்டம் ஒன்றைச் சமர்ப்பிக்க முடியாத நிலையில் உள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸீம் தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீட்டுச்சட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது உரையாற்றுகையில் அவர்...

கிளி கல்மடு பாடசாலையில் திருட்டு

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிளிகல்மடுபாடசாலை இந்த பாடசாலை இப்பாடசாலையில் அண்மை நாட்களாக தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருகிறது .இந்த நிலையில் அண்மையில் புல்வெட்டும் இயந்திரம் ஒன்றும் களவாடப்பட்டு உள்ளது .எனவும் தற்போது...

இலங்கையில் மேலும் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! பி.சி.ஆர் பரிசோதனையில்

இலங்கையில் மேலும் 277 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் மினுவாங்கொடை, பேலியகொடை கொத்தணி பரவல் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது....

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் பிரதமர் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் 72 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள...

நாட்டில் பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்பு!

இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் தமிழர்களின் உரிமைகள், தேவைகள் குறித்து வாய் திறக்க உரிமை இல்லை என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில்...

மாவீரர் நாள் நிகழ்வினை பொது அரங்கில் நடத்த அழைப்பு

மாவீரர் தின நிகழ்வினை வியாழேந்திரன் முன்நின்று பொது அரங்கில் நடத்துமாறு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாவீரர் நாள் நிகழ்வகளை நடத்துவதற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்...