Fri Nov 27 8:39:40 GMT+0000 2020

7வயதுச் சிறுமி பணிஸ் வாங்கச் சென்று திரும்பிய போது பரிதாபப் பலி!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் தேத்தாதீவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியாசலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. விபத்தில் தேத்தாதீவைச் சேர்ந்த 7 வயதுடைய மயில்வாகன் சனுஸிகா எனும்...

மாவீரர் பண்டிதருக்கு வணக்கம் செலுத்திய சுமந்திரன்

மாவீரர் கப்டன் பண்டிதருக்கு அவரது வீட்டில் பண்டிதரின் தாயாருடன் இணைந்து வணக்கம் செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். வல்வெட்டித்துறை கம்பர்மலையில், தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற...

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிஸாரும் இராணுவமும் குவிப்பு

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள் அமைக்கும் பணிகள் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று காலை 9 மணியிலிருந்து அதற்கான பணிகள் இடம்பெற்ற வருகின்றன. கிளிநொச்சி மாவட்ட...

இலங்கை நாடாளுமன்றமா அல்லது இராணுவ முகாமா? கடும் வாய் தர்க்கத்தில் வாசு!

அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவுக்கும், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “பாராளுமன்றம் இராணுவ முகாம் அல்ல” என வாசுதேவ நாயணக்கார கடும் வார்த்தைகளால் சரத் பொன்சேகாவை இதன்...

பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் முக்கிய அறிவித்தல்

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்கள்...

கொழும்பில் வேகமாக கொரோனா பரவுவதற்கான காரணம் வெளியானது!

இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கொழும்பு வடக்கிலுள்ள மாடி வீடுகள் மற்றும் அருகில் வாழும் மக்கள் பயன்படுத்தும் பொது கழிப்பறைகள், குளிக்கும் இடங்களில் தண்ணீர்...

கிளிநொச்சி பூநகரி பிரதேசசபை பணியாளர்கள் எடுத்துள்ள தீர்மானம்

கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையின் பணியாளர்கள் வரும் திங்கட்கிழமை முதல் (23) தங்களுடை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பில் பூநகரி பிரதேச சபையின் ஊழியர்...

இலங்கையில் 200 ஊடகவியலாளர்களை கைதுசெய்ய திட்டம்!

அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் 200 ஊடகவியலாளர்களை கைதுசெய்யும் திட்டம் இலங்கை பொலிஸாரிடம் உள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அரசாங்கம் ஊடகவியலாளர்களை இலக்குவைக்கின்றது...

ஆபத்தான வலயத்திற்குள் உள்ள பாடசாலைகளைத் திறப்பது ஒத்திவைப்பு

வடமேற்கு மாகாணத்திற்குள் கொரோனா அதிக ஆபத்துள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகள் நவம்பர் 23 ஆம் திகதி திறக்கப்படாது என்று ஆளுநர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார். மேற்கு மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய...

மட்டக்களப்பிலும் தடை உத்தரவு!

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளையோ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களையோ மட்டக்களப்பில் முன்னெடுக்க நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அரசடித்தீவை சேர்ந்த நடராசா சுரேஷ், கொக்கட்டிச்சோலை குகதாஷ் முத்துலிங்கம், களுவாஞ்சிகுடி...

கறுப்பு நீராக மாறிய குடிநீர்; மக்கள் பெரும் அதிர்ச்சி!

முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியமையினால் அந்தப் பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறிய...

கொரோனா தொற்றுக்குள்ளான 439 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 439 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,841 இலிருந்து...

இலங்கையில் நேற்றும் கொவிட் மரணம் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான 74ஆவது மரணம் நேற்று (20) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். கொழும்பு 02 ஐச் சேர்ந்த 70 வயது ஆண் ஒருவர் கொழும்பு...

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்! விஷப்பாம்பு தீண்டியது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கத்திற்குப் விஷப் பாம்பு திண்டியதால் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று இரவு வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் அவருக்கு விஷப் பாம்பு தீண்டியுள்ளதாக தெரியவருகிறது. உடனடியாக வல்வெட்டித்துறை...

யாழ்.பல்கலை மருத்துவபீட மாணவனது மரணத்தின் மர்மம்? வெளியான தகவல்!

உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவானின் மரணம் தொடர்பில் பலரும் சந்தேகங்களை எழுப்பிவருகின்றனர். இன்று இளங்குன்றனுக்கு நடந்தது போல் நாளை உங்களுடைய பிள்ளைகளுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்படாமல் இருக்க இதன் உண்மைத்தன்மையை கண்டறிய...

அரசிடம் முக்கிய கேள்வியை கேட்டுள்ள ரணில்

இலங்கையின் அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட தரவுகள் பல தவறானவையாகும். போலித் தரவுகளுடன் செயற்பட்டால் பணவீக்கமே ஏற்பட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும். மக்களிடம் பணமில்லாத நிலையில் வரிச்...

கல்வித்துறையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக பாரிய தொழிற்சங்க நடவடிக்கை!

2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு 4 பில்லியன்களால் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வித்துறையினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில்...

மாவீரர்களை நினைவுகூர முடியாது சிறீதரன் எம்.பிக்கு நீதிமன்று தடை உத்தரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் மாவீரர்களை நினைவுகூர முடியாது எனக் குறிப்பிட்டு கிளிநொச்சி மாவட்ட நீதி மன்றம் தடை விதித்துள்ளது. இத்தடையுத்தரவை கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி...

மாவீரர் நாள் நினைவேந்தல் வழக்கு தள்ளுபடி யாழ்.நீதிமன்றில்

யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை, நீண்டநேர விவாதத்தின் பின்னர், குறித்த வழக்கினை விசாரிப்பதற்கான அதிகாரம் மாகாண நீதிமன்றுக்கு இல்லையென தெரிவித்தே நீதிமன்றம்...

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 நாட்டுப் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் கடலில் இறங்கி பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளுடன்...

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 19 நாட்டுப் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி பாம்பன் கடலில் இறங்கி பாதிக்கப்பட்டவர்கள் குழந்தைகளுடன் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது கடந்த 2016ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் பறிமுதல்...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

யாழ்.ஆசிரியரை பழிவாங்க அவரது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சா! ஆசிரியர் கைது..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரது மோட்டார் சைக்கிளிற்குள் அவரை மாட்டிவிடுவதற்காகவே கஞ்சா வியாபாரிகளான விசமிகளால் கஞ்சாப் பொதிகளை வைக்கப்பட்டு பொலிஸில் மாட்டி விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் மன்னார் பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்...

உலகத் தமிழினத்தின் மாவீரர் நாள் நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும்

தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு தடைகளை விதித்துள்ள நிலையில், தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழ் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை இணையவழியே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது. ஆக்கிரமிப்புக்கும்,...

எம்.பி பதவி பறிபோகும் ஆபத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ் மாவட்ட நீதிமன்றில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய...