Fri Oct 23 10:52:15 GMT+0000 2020

மீண்டும் ஒரு போதகரால் ஹட்டனில் 800 பேர் தனிமைப்படுத்தல்!!

ஹட்டன் டிக்கோயா பகுதியில மூன்று தோட்டங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. தனிமைப்படுத்தப்படும் விதிகளை மீறினால் மூன்று தோட்டங்களுக்கும் சீல் வைக்கப்படும் என ஹட்டன் பொது சுகாதார பிரிவினர் எச்சரிக்கையும்...

ஊரடங்கு உத்தரவு நீடிப்பு தொடர்பிலான அறிவித்தல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஏனைய 19 மாவட்டங்களுக்கு இன்று...

ஜனாஸா எரிக்கப்பட்டது குறித்து ஹக்கீம் கண்டனம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்த இரண்டாவது நபரின் ஜனாஸா இஸ்லாமிய சமய வரையறைகளுக்கு முரணான வகையில் எரிக்கப்பட்டது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது...

சிறைச்சாலை பேருந்து விபத்து

சிறைச்சாலை திணைக்களத்துக்குரிய பேருந்து விபத்துக்குள்ளானதில் சிறைச்சாலை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அறுவர் காயமடைந்துள்ளனர். நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி சென்ற சிறைச்சாலை பேருந்து ஒன்றே நேற்று (31) மாலை...

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு மீதி 242 மில்லியன்

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான வைப்பு மீதி 242 மில்லியன் ரூபாவை (ரூ. 24.2 கோடியை) கடந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்குச் சட்டம் தொடர்பிலான அறிவித்தல்

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி  மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஆறு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இன்று (01) தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும்...

கொரோனா வைரஸை உடனடியாக நிறுத்திவிட முடியாது!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை உடனடியாக நிறுத்திவிட முடியாதென உலக சுகாதார அமைப்பின் அவசர சேவை இயக்குனர் வைத்தியர் மயிக் ரயன் தெரிவித்துள்ளார்.

7,358 பேர் கைது; 1,768 வாகனங்களும் பறிமுதல் …

நேற்று (30) காலை 6.00 மணி முதல் இன்று (31) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 508...

மூடப்பட்டது சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம்!

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள...

யாழில் ஊரடங்கு ஏப்ரல் 7 வரை?

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் அச்சம்...

இலங்கையில் உயிரிழந்த 2வது நபர் குறித்து வெளியாகிய தகவல்கள்

இலங்கையில் இரண்டாவது கொரோனா மரணம் நேற்று (30) நீர்கொழும்பு வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. நீர்கொழும்பு, கொச்சிக்கடையைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக, சுகாதார சேவைகள்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களை அறிவித்த ஜனாதிபதி

இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற நிலையில், பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல நிதி மற்றும்...

மின் பாவனை வீழ்ச்சி!

நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலை காரணமாக அரசாங்க மற்றும் தனியார் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் மின்சார பாவனை 49 கிகாவோட்டிலிருந்து 33 கிகாவோட்டாக குறைவடைந்துள்ளது.

O/L பெறுபேறு ஏப்ரலிற்கு முன்… 2020 A/L திட்டமிட்டபடி !

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை (O/L) பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா பாதிப்பு 120 இலிருந்து 122 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 120 இலிருந்து 122 ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு இலங்கை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து ஊடரங்கு சட்டங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் தீர்மானங்கள் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும். பொதுமக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் பிராந்திய ரீதியில் இது தொடர்பாக எவையும்...

வவுனியாவில் ஊரடங்கு சட்டம் தளர்வு! மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் …..

வவுனியாவில் ஊரடங்கு சட்டம் இன்று தளர்த்தப்பட்டதையடுத்து பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வவுனியா நகரிற்கு வருவதனை அவதானிக்க கூடியதாக இருந்தது. காமினி மகாவித்தியாலய வீதிஇ ஹரவப்பத்தானை...

விவசாயிகளுக்கான மானிய உரம் வழங்கும் நடவடிக்கை

சிறுபோக நெற்செய்கைக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் 18 ஆயிரத்தி 366 ஏக்கர் விவசாய செய்கைக்காவும் 3ஆயிரத்தி 12 ஏக்கர் மேட்டு நில செய்கைக்காக விவசாயிகளுக்கான மானிய உரம் வழங்கும் நடவடிக்கை கமநல...

கொரோனா என்னும் உயிர் கொல்லி;ஒரு மாற்றுத் திறனாளியின் மடல்!

கொரோனா என்னும் உயிர்க்கொல்லி உலகளாவிய ரீதியில் தாண்டவம் ஆடுகின்றது அதனை தடுப்பதற்கு நாடுகளும் நகரங்களும் பூட்டப்படுகின்றன. அவ்வப்போது தளர்த்தப்படும், அந்த நடைமுறைகளில் மக்களும் முண்டியடித்துக் கொண்டு தமது வாழ்வுக்கான பொருட்களை கொள்வனவு செய்கின்றார்கள். ஒரு சக்கரநாற்காலியில் வாழ்பவனாக, நிலையை சமூகத்தோடு பகிர நினைக்கின்றேன். இலங்கைத்தீவின் தமிழர் பிரதேசத்தில் வட மாகாணத்தில் மட்டும் மாற்றுத்திறனாளிகளாக 20,011 பேரும், கிழக்கு மாகாணத்தில் 18,001 ஒருவரும் வாழ்கின்றோம். இந்த சமுதாயத்தில் ஏற்கனவே பல்வேறு அவலங்களோடு வாழும் இந்த சமூகக் கூட்டம் கொரோனாவால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை இந்த சமூகத்திடம் நான் சொல்ல விரும்புகிறேன். ஏற்கனவே பாதிப்பு நிலையில் வாழ்பவர்களை கொரோனா...

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 856 பேர் கைது

நேற்று (28) மாலை 6.00 மணி முதல் இன்று (29) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 856 பேர்...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

பேருவளை, காலி, ஹோமாகம உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.

பேருவளை, காலி, ஹோமாகம, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். ஹோமாகம நகரத்தின் வியாபார கட்டிட தொகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த...

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்.

இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில்...

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். நேற்றைய தினத்தில் இரு சந்தர்ப்பங்களில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 309 ஆகும். அதன்படி, நேற்றைய தினம் இறுதியாக...