Sun Nov 29 20:08:05 GMT+0000 2020

கொரோனா தொற்றுக்குள்ளான 03 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,262 இலிருந்து...

புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள்

புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் அமுலாகும் வகையில் பேருந்துகள் பயணிக்கும் பக்கமே மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயணிக்க வேண்டும். மோட்டார் சைக்கிள்...

சிவாஜிலிங்கம் கைது!

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டில் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். உரும்பிராயிலுள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் தியாகி திலீபனின் நினைவஞ்சலியை மேற்கொண்ட பின்னர் கோண்டாவிலிலுள்ள சிறி சபாரத்தினத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில்...

கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 28 பேர் நேற்று (14) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,234 இலிருந்து...

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 13ஆவது நபர்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 13ஆவது நபர் உயிரிழந்துள்ளார். பஹ்ரைனிலிருந்து கடந்த செப்டெம்பர் 02ஆம திகதி வந்த 60 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத்...

செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம்

சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் விற்கப்படும் முட்டைகள் செயற்கை முட்டைகள் என சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து பொதுமக்கள்...

விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற கோரிக்கை!

சட்டத்தரணி டெனிஸ்வரனால் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சட்டத்தரணி...

இன்று முதல் வீதி ஒழுங்கை சட்டம் மீண்டும் அமுல்…

இன்று (14) முதல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி ஒழுங்கை சட்டம் மீண்டும் அமுல்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நான்கு வீதிகள் ஊடாக குறித்த...

கொரோனா தொற்றுக்குள்ளான 39 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 39 பேர் நேற்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,195 இலிருந்து...

தனியார் கல்வி நிலையத்தில் பயிலும் மாணவரை தாக்கிய ஆசிரியர்

கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவரை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். குறித்த தாக்குதலுக்கு இலக்கான மாணவர் தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடத்திய...

மாணவக் குழுக்களுக்கிடையே மோதல்; கலவர பூமியாக மாறிய கூட்டுறவாளர் மண்டபம்

நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம் பெற்ற க.பொ. த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான செயலமர்வின் போது மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் கூட்டுறவாளர் மண்டபம் கலவர பூமியாக மாறியதோடு...

சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்ளும் கிராம சேவகர்

சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துகொள்ளும் கிராம சேவகர் ஒருவருக்கு பிரதேச செயலக அதிகாரி துணைபோவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது . வவுனியா மருதமடு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமை புரியும்...

முதலாவது ஆண்டு திருமண நாளன்று நாமலுக்கு ஆண் குழந்தை

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷவுக்கு முதலாவது ஆண்டு திருமண நாளான நேற்று (12) ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த ஆண்டு செம்டெம்பர் 12...

விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்த தகவல்

விமான நிலையத்தினை திறக்கும் திகதியை காலவரையறையின்றி ஒத்திவைத்திருப்பதாக இலங்கை அறிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று...

கொரோனா தொற்றுக்குள்ளான 26 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 26 பேர் நேற்று (12) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,169 இலிருந்து...

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி பாடசாலை மாணவன் பலி

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹலரத்கிந்த பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்றிரவு இந்தச் இடம்பெற்ற சம்பவத்தில் கிராந்துருகோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸ்...

யாழ்ப்பாணத்தில் ஐந்து பேர் கைது

கோண்டாவில் மேற்குப் பகுதியில் நேற்று மாலை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெரோயின் போதைப் பொருளை வீட்டிற்குள் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த ஐவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை...

க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத சந்தர்ப்பம் கோரியுள்ள 9 வயது சிறுமி

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திடம் 9 வயதுடைய சிறுமி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத சந்தர்ப்பம் கோரியுள்ளார். திம்புலாகல அரலங்வில, விலயாய ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வருகின்ற செனுலி லேஹன்ஸா என்ற...

கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் நேற்று (11) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,155 இலிருந்து...

திறக்கப்படும் விமான நிலையங்கள்

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான சேவையை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறந்த பின்னர் குழுக்களாக வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் சுற்றுலா பயணிகளை குழுக்களாக நாட்டிற்கு...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

பரந்தனில் வயோதிபத் தம்பதியினர் ஏற்றிய கார்த்திகைத் தீபத்தைக் இராணுவம் காலால் உதைந்து அச்சுறுத்தல்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் கார்த்திகைத் தீபம் ஏற்றிய மக்களைக் கடுமையாக அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளது. பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காகத் தீபமேற்றிய வயோதிபத் தம்பதியர் இருவர் இராணுவத்தினரால்...

தமிழர்கள் கார்திகைத் தீபம் ஏற்ற அரசு தடை விதித்துள்ளதாகக் கூறி அச்சுறுத்திய முல்லைத்தீவுப் பொலிஸ்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் தீபம் ஏற்றுவதற்கு முல்லைத்தீவு பொலிஸார் தடை விதித்துள்ளனர். இன்றைய தினம் திருக்கார்த்திகை விளக்கீடு தீபத்திருநாளாகும். அதனால் வழமை போன்று இன்று மாலை 7.00 மணியளவில் முள்ளிவாய்க்கால் பகுதியில்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் இராணுவமும் பொலிஸாரும் அட்டகாசம்! மாணவன் கைது, பதற்றம் தொடர்கிறது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில் வழமைபோன்று, கார்த்திகைத் தருநாளான இன்றைய தினம் மாலை கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முயற்சித்த பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் தடுத்ததால் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலின் முன்பாக இராமநாதன்...