Wed Nov 25 13:50:56 GMT+0000 2020

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நேற்று ஆஜர்

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா நேற்று (07) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பொலிஸ் பிரிவு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவு...

மணிவண்ணன் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை

சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராக இருந்த விஸ்வலிங்கம் மணிவண்ணனை அமைப்பில் இருந்து நீக்குவதாக அண்மையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

கொரோனா தொற்றுக்குள்ளான 02 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 02 பேர் நேற்று (06) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம்...

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் வழமைக்கு

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் நாளை 8ம் திகதி முதல் வழமைக்குத் திரும்புவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். கொரோனா வைரஸ் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக பல கட்டங்களாக...

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் விபத்து

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலையில் ஆறுமுகத்தான்குடியிருப்பில் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். கொம்மாதுறை கலைவாணி வீதியைச் சேர்ந்த கிட்ணபிள்ளை குபேந்திரன் (வயது 46)என்பவரே உயிரிழந்துள்ளதாக அவரது...

குறைக்கப்படும் முட்டையின் விலை

நாளை முதல் முட்டையின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. வெள்ளை முட்டை மொத்த விற்பனை விலை 19 ரூபா 50 சதம் ஆகவும் சிவப்பு முட்டை மொத்த விற்பனை விலை 20 ரூபா என்றும்...

கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பது எப்போது?

சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பது மேலும் தாமதமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளின்றி நாட்டிற்கு நுழைவதற்கான காலப்பகுதியை உறுதியாக கூற முடியாதென சுற்றுலா...

வாகனங்களை நடைபாதையில் நிறுத்துவது தொடர்பில் கடுமையான சட்டம்

வாகனங்களை நடை பாதையில் நிறுத்துவது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்திற்கு பொறுப்பான இயக்குனர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். நடைபாதையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை கிரேன்கள்...

இலங்கையில் கொரோனா ஆபத்து நீங்கவில்லை

இலங்கையில் சமூகமட்டத்துள் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை என்றாலும் ஆபத்து நீங்கவில்லை எனவே உரிய முறையில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுமாறு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார். சமூகத்திற்குள் பரவலாக...

கொரோனா தொற்றுக்குள்ளான 03 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் இன்று (05) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம்...

இலங்கையில் அதிகரித்த கோழி முட்டையின் விலை

இலங்கையில் கோழி முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் பேக்கரி உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். தற்போது...

இலங்கையில் புதிதாக 10 பல்கலைக்கழகங்கள்

இலங்கையில் புதிதாக 10 பல்கலைக்கழகங்களை அமைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்திருப்பதாக தேசிய கல்வி நிறுவகத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைத்து பட்டதாரிகளுக்கும் சமூகத்தில் கௌரவமாக...

கொரோனா தொற்றுக்குள்ளான 04 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 04 பேர் நேற்று (04) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம்...

தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 164 பேர் விடுதலை

வன்னி விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துக் கொண்ட 164 பேர் அங்கிருந்து வௌியேறியுள்ளனர். அவர்கள் இன்று (05) காலை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

EPF மிகுதியையும் அது தொடர்பான தகவல்களையும் குறுந்தகவலாக அனுப்பும் திட்டம்

ஊழியர் சேமலாப நிதியின் தற்போதைய மிகுதியையும் அது தொடர்பான தகவல்களையும் தமது கையடக்க தொலைபேசிக்கு குறுந்தகவலாக மாதாந்தம் அனுப்பும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் திணைக்களத்தின் ஆணையாளம் ஏ.விமலவீர தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள...

கிளிநொச்சி மாவட்ட கல்வி நிலை தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சுக்கு சிறீதரன் MP கடிதம்

கிளிநொச்சி மாவட்ட கல்வி நிலை தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்று வரையான 10...

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியே தீருவோம் – பிரதமர்

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒக்டோபர் மாதத்துக்குள் நிறைவேற்றி அதன் பின்னர் புதிய அரசமைப்பின் சட்ட வரைவையும் தயாரித்து அதனையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன்...

கொரோனா தொற்றுக்குள்ளான 10 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேர் நேற்று (03) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ்...

விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்

அரசாங்கம் விமான நிலையங்களை மீளத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்.... இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் ஆழமான விவாதிக்கப்பட்டது. நாட்டில் வாழும்...

அரசாங்கத்தின் செலவினங்களை குறைப்பதற்காக ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

அரச நிறுவனங்களிடம் உரிய பராமரிப்பு நடவடிக்கை இன்றி 9,704 வாகனங்கள் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பழுது பார்த்து பயன்படுத்த கூடிய 4,116 வாகனங்கள் உள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசம்! குடும்பப் பெண் மீது சரமாரி வாள் வெட்டு

யாழ்ப்பணம் சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் வாள்களுடன் புகுந்த வாள்வெட்டுக் கொள்ளையர்கள் அடங்கிய கும்பல் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை வாளால் சரமாரியாக வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. நேற்று அதிகாலை சாவகச்சேரி...

யானைப் பசிக்கு சோழப்பொரி என அரசின் தமிழர் பகுதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கஜேந்திரன்

மாகாணசபையினூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களினூடாக முன்னெடுக்கவுள்ள இணைக்கும் வேலைத்திட்டத்தை கோட்டாபய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா...

100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இந்திய கடலோர பாதுகாப்பு படை கைப்பற்றியது..

நீர்கொழும்பில் வசித்து வரும் நபரொருவருக்கு சொந்தமான படகொன்றின் ஊடா தூத்துக்குடி கடற்பகுதியில் 100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தேக நபர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. கடந்த 9 தினங்களாக...