Fri Nov 27 7:58:23 GMT+0000 2020

இலங்கையில் புதிய ஆயிரம் ரூபா நாணய தாள்

இலங்கையில் புதிய ஆயிரம் ரூபா நாணய தாள் நேற்று (24) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மனினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும்...

கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,324 இலிருந்து...

நாளை உண்ணாவிரதம், திங்கள் பூரண ஹர்த்தால்!

நாளை (26) சனிக்கிழமையும் எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமையும் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் ராஜபக்ஷ அரசின் சர்வாதிகார நடவடிக்கைக்கு எதிராகவும் நடைபெறவுள்ள அறவழிப் போராட்டங்களில் தமிழ்பேசும் சமூகத்தினர் அனைவரும் கட்சி பேதமின்றி ஓரணியில்...

டிக் டாக் செயலிகளுக்கு இலங்கையிலும் தடை வருமாம் !

இலங்கையில் சீன செயலிகளால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இலங்கை அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. சீன செயலிகள் தொடர்பான உலகளாவிய செயற்பாடுகளை தொடர்ந்தும் கண்காணித்து...

புதிய போதைப்பொருள் துறைமுகமாக மாறும் கிளிநொச்சி கடற்கரைகள்: அதிர்ச்சி தகவல்!

இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் போதைப்பொருள் தற்போது கிளிநொச்சி செருக்காய் கடற்பரப்பிலேயே தரையிறக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம்இ மன்னார் கடற்கரை பகுதிகளை மையப்படுத்தி இதுவரை போதைப்பொருள் கடத்தல் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில்இ அங்கு பாதுகாப்பு...

தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் நீதிமன்றக் கட்டளையின் பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றக் கட்டளை இன்று பகல் பிறப்பிக்கப்படவுள்ள நிலையில் அக்கட்டளையின் பின்னரே தியாக தீபம் தீலீபன் நினைவேந்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும்...

இலங்கையில் டிக்ரொக்கிற்கு தடையா? வெளியான அறிவிப்பு!

சீனாவின் கையடக்க தொலைபேசி செயலிகளால் இலங்கைக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் இலங்கை தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கவலைகளை சுட்டிக்காட்டி அமெரிக்காவும் இந்தியாவும் டிக்ரொக் உட்பட...

20வது திருத்தம் நாட்டுக்கு ஆபத்து! சபையில் கஜேந்திரன் எம்.பி. எச்சரிக்கை

அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட யோசனை நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார் . நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...

இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றில் சாதனை! 23 கோடி ரூபா வென்ற நபர்

இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றை புதுப்பிக்கும் வகையில் 23 கோடி ரூபா பணப்பரிசை ஒருவர் வென்றுள்ளார். தேசிய லொத்தர் சபையின் மெகா பவர் என்ற சீட்டிழுப்பின் மூலம் நபர் ஒருவர் 23 கோடி ரூபாவுக்கு...

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடைப்பட்ட தரங்களில் மாணவர்களை சேர்த்துக்கொள்வது மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள நடைமுறையின் கீழ் தரம் 01, 06, 11 ஆகிய தரங்கள் தவிர்ந்த ஏனைய இடைப்பட்ட...

மூடப்பட்டது கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம்!

கட்டாரிலுள்ள இலங்கைத் தூதரகம் 22 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி வரை தற்காலிகமாக...

நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் நேற்று (23) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரஸ்யாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய 02 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து...

கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் நேற்று (23) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,313 இலிருந்து...

இரத்து செய்யப்பட்ட முக்கிய வர்த்தமானி

இலங்கை அரசாங்கத்தால் கடந்த 10 ஆம் திகதி வெளியிட்ட 2192/36 இலக்க வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித உறுதிப்பத்திர ஆவணங்களும் இன்றி, அரச காணிகளில் குடியிருப்போர் அல்லது அக்காணியை...

மாந்தை கிழக்கு பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா

மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த பண்பாட்டுப் பெருவிழா நேற்று (22) நடைபெற்றுள்ளது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையில் முல்லைத்தீவு -...

குடியிருக்காதவர்களது காணிகளை இரத்து செய்து வீடற்றோருக்கு வழங்க பணிப்பு!

ஓமந்தையில் அரச ஊழியர்களிற்காக வழங்கப்பட்ட காணிகளில் வீடுகள் அமைத்த நிலையில் குடியிருக்காதவர்களது காணிகளை இரத்து செய்துவிட்டு, காணிவீடு அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று (22)...

அமைச்சரின் பதிலால் கோபமடைந்த சிறிதரன் MP…..

கிளிநொச்சி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் சட்டவிரோதமாக கரைச்சி பிரதேச சபையின் அனுமதியில்லாது கட்டப்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (22)...

நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் நேற்று (22) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 07 பேர், சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய 03 பேர், ஐக்கிய அரபு இராச்சியத்தில்...

கொரோனா தொற்றுக்குள்ளான 14 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 14 பேர் நேற்று (22) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,299 இலிருந்து...

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு!

நேற்று (22) யாழ்ப்பாணம் - இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்த போது நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய வெடிபொருள்கள் பொதி செய்யப்பட்டு...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

யாழ்.ஆசிரியரை பழிவாங்க அவரது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சா! ஆசிரியர் கைது..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரது மோட்டார் சைக்கிளிற்குள் அவரை மாட்டிவிடுவதற்காகவே கஞ்சா வியாபாரிகளான விசமிகளால் கஞ்சாப் பொதிகளை வைக்கப்பட்டு பொலிஸில் மாட்டி விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் மன்னார் பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்...

உலகத் தமிழினத்தின் மாவீரர் நாள் நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும்

தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு தடைகளை விதித்துள்ள நிலையில், தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழ் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை இணையவழியே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது. ஆக்கிரமிப்புக்கும்,...

எம்.பி பதவி பறிபோகும் ஆபத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ் மாவட்ட நீதிமன்றில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய...