Fri Nov 27 9:25:27 GMT+0000 2020

கொரோனா தொற்றுக்குள்ளான 17 இந்தியப் பிரஜைகள்; கொழும்பு துறைமுகத்தில் 19 பேர் தனிமைப்படுத்தலில்

திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்த கப்பலொன்றில் 17 இந்தியப் பிரஜைகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புபட்ட 19 பேர் கொழும்பு துறைமுகத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்திய...

சுமந்திரனின் செயலுக்கு கே.வி.தவராசா கடும் கண்டனம்

சுமந்திரனின் செயலுக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தியாகி திலீபனை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் சுமந்திரன் வழங்கிய நேர்காணலுக்கே இவ்வாறு...

முழு அடைப்புப் போராட்டம் முழு வெற்றி; போராட்டத்துக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு!

வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக அழைப்பு விடுத்த முழு அடைப்புப் போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவா் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இது...

கொரோனா தொற்றுக்குள்ளான 03 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் நேற்று (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,360 இலிருந்து...

அடுத்த வருடம் முதல் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு……

பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை அடுத்த வருடம் முதல் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதுடன் பெரிய மற்றும் சிறிய...

நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் நேற்று (27) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவர், இந்தியா- சென்னையில் இருந்து நாடு திரும்பிய 08 பேர், பங்களாதேஸில் இருந்து...

ஹர்த்தாலைக் குழப்ப நினைக்கும் அரச ஆதரவாளர்களுக்கு இடமளிக்கக் கூடாது

வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இன்று இடம்பெறும் பூரண ஹர்த்தாலைக் குழப்ப நினைக்கும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவர்...

பால்மா இறக்குமதி செய்வதனை நிறுத்த எதிர்பார்ப்பு

எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் இலங்கை பாலில் தன்னிறைவு பெறும் என்றும் மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதி செய்வதனை நிறுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...

கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,349 இலிருந்து...

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் கடந்த 14 நாட்களாக நடைபெற்ற பரிசோதனையில் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாளாந்தம் வெளியிடுகின்ற கொரோனா தொடர்பிலான அறிக்கையில் யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்...

மூடப்பட்ட குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம்

எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டிருக்கும் என தூதரகம் அறிவித்துள்ளது. தூதரகத்தின் அதிகாரிகள் மூவருக்கும் தூதரகத்தின் காப்பக பணிப்பெண்கள் 44 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இந்...

கொரோனா தொற்றுக்குள்ளான 04 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 04 பேர் நேற்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,345 இலிருந்து...

இலங்கைக்கு 2 வது இடம்!

தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த உலக ஆய்வில் சீனா முதலாவது இடத்தையும் இலங்கை 2வது இடத்தையும் பிடித்துள்ளது. ஷாங்காயை தளமாகக் கொண்ட சீனாவின் மிகப்பெரிய நிதி ஊடக நிறுவனமான YICAI மீடியா குழுமத்தின் ஒரு பகுதியான...

வெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்

வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி இலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழா நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்று இன்று(26) பத்தாம் நாள் இறுதி நிகழ்வுகள்...

தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் ஆலயத்தில் இந்தப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானது. தியாக...

ரஸ்ய பிரஜைக்கு கொரோனா தொற்று இல்லை

கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக கூறப்பட்ட ரஸ்ய பிரஜைக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட இறுதிப் பரிசோதனையின்போது அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 57 அகவையைக் கொண்ட இந்த ரஸ்ய பிரஜை,...

கொரோனா தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 12 பேர் நேற்று (25) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,333 இலிருந்து...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்

எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், "எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து. அவரது பாடல் இருக்கும்வரை அவர் இருப்பார்....

இலங்கையில் மீண்டும் சமூக மட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல்?

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ரஷ்ய பிரஜை தென்னிலங்கையின் சில பகுதிகளுக்கு சென்றுள்ளமையினால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த ரஷ்ய பிரஜை மாத்தறையிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்றதன் காரணமாக அந்த நகரத்தை தனிமைப்படுத்துவது தொடர்பில்...

ஒக்டோபர் 12 – நவம்பர் 06 வரை 2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சை

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 2,648 மத்திய நிலையங்களில் எதிர்வரும் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதி வரை 2020 க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

யாழ்.ஆசிரியரை பழிவாங்க அவரது மோட்டார் சைக்கிளுக்குள் கஞ்சா! ஆசிரியர் கைது..

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரது மோட்டார் சைக்கிளிற்குள் அவரை மாட்டிவிடுவதற்காகவே கஞ்சா வியாபாரிகளான விசமிகளால் கஞ்சாப் பொதிகளை வைக்கப்பட்டு பொலிஸில் மாட்டி விட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் மன்னார் பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்...

உலகத் தமிழினத்தின் மாவீரர் நாள் நிகழ்வினை நாடுகடந்த தமிழீழ அரசு முன்னெடுக்கும்

தமிழர் தாயகப்பகுதியில் மாவீரர் நாளினை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசு தடைகளை விதித்துள்ள நிலையில், தாயக மக்களின் உணர்வெழுச்சியின் வடிவமாக உலகத்தமிழ் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை இணையவழியே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது. ஆக்கிரமிப்புக்கும்,...

எம்.பி பதவி பறிபோகும் ஆபத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்..!!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு யாழ் மாவட்ட நீதிமன்றில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமாகிய...