Wed Oct 28 8:35:02 GMT+0000 2020

நல்லூர் முருகன் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற மானம்பூ

விஜயதசமி நாளான இன்றைய தினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் விமர்சையாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று முருகப்பெருமான் குதிரை வாகனத்தில்...

மீன் சமைப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

எந்தவொரு மேற்பரப்பிலும் கொரோனா காணப்படும் என்பதனால் சமைப்பதற்கு மீனைத் தயாரிக்கும் போது அல்லது மீனைச் சேமித்து வைக்கும்போது முகத்தினைக் கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் சமையல் பாத்திரங்கள் மற்றும் கரங்களை நன்கு கழுவிக்கொள்ளுதல் வேண்டும்...

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது

நன்கு சமைத்த மீன் ஊடாக கொரோனா பரவாது என விஞ்ஞானபூர்வமான ஆதாரத்தினை சுகாதார அமைச்சு வலியுறுத்தி சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. எந்த ஒரு மேற்பரப்பிலும் கோட்பாட்டு அடிப்படையில் கொரனா காணப்படலாம் என்பதால் சமைப்பதற்கு...

51 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்!

இலங்கையில் 51 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளின் பொலிஸ்...

கொரோனா தொற்றுக்குள்ளான 368 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 368 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,153 இலிருந்து...

மேலும் ஒரு வைத்தியருக்கு கொரோனா!

களனி பகுதியை சேர்ந்த ரிகிலகஸ்கட வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார். இதனை அடுத்து இவர் பணியாற்றும் ரிகிலகஸ்கட வைத்தியசாலை மூடப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர் கடந்த தினம் பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ளதாக...

கிளிநொச்சி இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நெடுங்கேணி வீதி அபிவிருத்தி தனியார்  ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றிய கிளிநொச்சி இளைஞனுக்கு   கொரோனா வவுனியா வடக்கு  நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப் பணியில் ஈடுப்பட்டிருக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய கிளிநொச்சி உதயநகர் கிழக்கைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. குறித்த...

விடுதலைப்புலிகளின் தலைவரின் வரலாற்றை திரைப்படம் “சீறும் புலி”

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சீறும் புலி என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் பொபி சிம்ஹா...

தருமபுரம் பகுதியில் “மாணவன் சடலமாக மீட்பு”

23 .10. 2020 அன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு பகுதியில் இருந்து பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்காக அன்றைய தினம் சென்ற...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி – 2020

அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில்  விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் என் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த  விஜயதசமி நல்வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன். மனித...

திருகோணமலை திருமங்கலாய் காட்டுப் பகுதியில் அழிவடைந்து கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் – பாதுகாக்க முன்...

இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும்....

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் மேலும் ஒருவர் பலி.

இலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று (24) காலை பதிவாகியுள்ளது. இவர் 56 வயதான ஆண் நோயாளி ஆவதுடன் குளியாப்பிட்டி, உனலீய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில்...

கிழக்கு மாகாணத்திற்கும் பரவியது கொரோனா !

கிழக்கு மாகாணத்தில் பேலிய கொட மீன் சந்தையுக்கு சென்றவர்கள் மூலம் மட்டக்களப்பு , திருகோணமலை, பொத்துவில், கல்முனை   போன்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பில் தற்போது 11 பேர்...

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன் முன்னிலையானார்!

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். விசாரணைகளில் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சாட்சி விசாரணைகள்...

தொலைபேசி அழைப்பு எடுத்த பிரதமருக்கு விக்னேஸ்வரன் கொடுத்த பதில்

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான க.வி.விக்னேஸ்வரனுக்கு 81 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனையடுத்து...

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டை அடுத்து யாழ். பல்கலையில் கிழித்தெறியப்பட்ட அழைப்பிதழ்கள்!

அரச சார்புத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டை அடுத்து, யாழ்.பல்கலைக்கழக விவசாய பீடத்தில், எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைக்கப்படவிருந்த விவசாய ஆய்வுகள் மற்றும் பயிற்சிக்கான ஆய்வு மையக் கட்டடத்...

தமிழ் மொழிக்காக குரல் கொடுத்த சிங்கள பெண் எம்.பி

கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பிலான அறிவிப்புகளும் விழிப்புணர்வுகளும் பெரும்பாலும் சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் மாத்திரமே உள்ளது. தமிழ் மொழிரீதியான அறிவிப்புகள் மிகவும் குறைவாக உள்ளது. இதுதொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த...

ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவினால் விசேட அறிவிப்பு

கல்வி பொது தராதர பரீட்சை எழுதும் மாணவர்கள், பரீட்சை அதிகாரிகளை தவிர ஏனையவர்களுக்காக ரயில் நிறுத்தப்படாதென ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவினால் விசேட அறிவிப்பு இன்று காலை விடுக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட, மருதானை, கட்டுகுருந்த மற்றும் பெந்தோட்டை...

விக்கிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர்

நேற்று (23) 81 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது...

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டவுடன் அந்த வலயங்களை முடக்க கோரிக்கை!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அந்த வலயங்களை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஷேனல் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று ஏற்படும்...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

கதறி அழுத பாலாஜிக்கு ஷிவானி சொல்லிய ஆறுதல்.. அப்போ ஓகே ஆயிருச்சா?

கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகை ரேகா மட்டுமே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில்...

‘விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் கொலை மிரட்டல்’ – சீனு ராமசாமி விளக்கம்..

விஜய்சேதுபதியை 800 திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலமாக விஜய்சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர்...

சீனாவால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு!

சீனாவால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவே இலங்கையின் இறையாண்மையை மீறும் வகையில் நிலம் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்காக மோசமான ஒப்பந்தங்களை சீனாவின்...