Fri Oct 23 12:00:49 GMT+0000 2020

கிளிநொச்சி அக்கராயன் மக்கள் கரைச்சி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர்

கிளிநொச்சி அக்கராயன் மக்கள் தாம் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த பகுதிகளில் தொடர்ந்தும் பயிர் செய்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு இன்று கரைச்சி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்திருந்தனர். இன்று காலை...

இலங்கையில் மீண்டும் ஊரடங்கா?? கசியும் உண்மைகள்??

இலங்கையில் தற்சமயம் நாளுக்கு நாள் புதிய கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் பொது முடக்கம் ஒன்று வரக்கூடிய சாத்தியங்கள் நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் கண்டறியப்பட்ட கொரோனாவின் இரண்டாம் அலை...

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை,

முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு கடற்றொழிலாளர், சங்கத்திற்குட்பட்ட மீனவர்கள் இருவர் 19.10.2020 அன்று அதிகாலை 05.00மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரை திரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்...

ஒரு லட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்நேற்று (19) ஆரம்பிக்கப்பட்டது.

சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (19) ஆரம்பிக்கப்பட்டது. முதற் சுற்றில்...

பிரித்தானியாவில் விடுதலை புலிகள் மீதான தடை குறித்து இன்று வெளிவரும் தீர்ப்பு

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளிவரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய நேரம் காலை 10:30 வழங்கப்பட இருக்கின்ற இத்தீர்ப்பு தொடர்பில், பிரித்தானியா நேரம் மாலை 4:15...

யாழ் உட்பட இலங்கையின் பல இடங்களில் புகையிரத சேவையில் மாற்றம்

தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக கொழும்பு கோட்டை -...

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யாரை நியமிப்பது

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு யாரை நியமிப்பது என்பது நீண்ட காலமாக இழுபறி நிலையில் உள்ளது. அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்றத்திற்கு யாரை அனுப்புவீர்கள்...

20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான முதலாம் நாள் விவாதம் இன்று!

அரமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான முதலாம் நாள் விவாதம் பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று (21) காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஆரம்பமாகி இரவு 7.30 மணிவரை விவாதம் இடம்பெறுமென...

கொரோனா தொற்றுக்குள்ளான 186 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 186 பேர் நேற்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,625 இலிருந்து...

ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது?

பிரபல ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்...

யாழ். பல்கலைக்கழக தனி நபர் ஆணைய விசாரணை இன்று!

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையே கடந்த 8ம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட தனி நபர் ஆணையத்தின் விசாரணைகள் இன்று (21) ஆரம்பிக்கப்படவுள்ளன. கடந்த 8ம் திகதி மாலை...

5 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் உத்தரவு!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் (20) குளியாபிட்டி உள்ளிட்ட 5 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. குளியாபிட்டி, நாரம்மல, பன்னல, கிரிஉல்ல, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே மறு அறிவித்தல் வரை...

சபாநாயகரின் முகக்கவசம் எங்கே? ; சபையில் சுட்டிக்காட்டினார் சஜித்!

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் என பாராளுமன்றத்தில் கூறிக்கொண்டு சபாநாயகரே முகக்கவசம் இல்லாது சபையை வழிநடத்துகின்றார், சபாநாயகர் சபைக்கு தவறான எடுத்துக்காட்டென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், உடனடியாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு சுகாதார...

மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோணா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை...

மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோணா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோணா  தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட இடத்திலிருந்து மீட்கப்பட்ட தேக்கு மரக் குற்றிகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிப்பு பகுதியில் வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் மீள் வனமாக்கல் திட்டத்தின் கீழ் 40 கெக்டேயர் பரப்பில் தேக்கு மரங்கள் வெட்டுவதற்காக அரசமர கூட்டுத்தாபனத்திற்கு ஒப்பந்தம் ஒன்று வழங்கப்பட்டு அந்த வேலைத்திட்டங்கள் நடைபெற்று...

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் கைது

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட பெரியகுளம் கட்டைக்காடு பகுதியில் கைக்குண்டுடன் மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். 18.10.2020 அன்றைய தினம் ஏற்ப்பட்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக தரப்பினருக்கிடையில் முரண்பாடு ஏற்ப்பட்டுள்ளது. தொடர்ந்து எற்பட்ட  கைகலப்பு காரணமாக மோட்டார்...

“இருகுழுக்களுக்கிடையே மோதல் 9 பேர் வைத்தியசாலையில் “

தருமபரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் பகுதியில் 19 .10 .2020 அன்றைய தினம் மாலை ஏற்பட்ட இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 7பேர் கிளிநொச்சி வைத்தியசாலையில் 2பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்...

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை நிலையம்

கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா சிகிச்சை நிலையம் தொடர்பில் அச்சமாக உள்ளது என தெரிவித்து பிரதேச மக்கள் இன்று ஒன்றுகூடி பொலிசாருக்கும் மகஜர் கையளித்தனர். இன்று காலை 9 மணியளவில் குறித்த...

திட்டமிட்டபடி பாராளுமன்ற அமர்வுகள் இன்று இடம் பெறும்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகளை பிற்போடுமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எழுத்து மூலம் சபாநாயகரை கோரியுள்ள போதும் திட்டமிட்டவாறு இன்று பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என குழுக்களின்...

உயர்தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்த அறிவிப்பு!

க.பொ.த. உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1988 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கல்வியமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

பேருவளை, காலி, ஹோமாகம உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.

பேருவளை, காலி, ஹோமாகம, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். ஹோமாகம நகரத்தின் வியாபார கட்டிட தொகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த...

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்.

இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில்...

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். நேற்றைய தினத்தில் இரு சந்தர்ப்பங்களில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 309 ஆகும். அதன்படி, நேற்றைய தினம் இறுதியாக...