Wed Nov 25 2:52:06 GMT+0000 2020

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் பிரதமர் மகிந்த வெளியிட்டுள்ள தகவல்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவாதத்தை இன்று நாடாளுமன்றத்தில் ஆரம்பித்து...

கொழும்பில் ஹெலிகொப்டர்களின் ரோந்து அதிகரிப்பு! அச்சத்தில் மக்கள்..

கொழும்பின் சில பகுதிகளில் தொடர்ச்சியாக ஹெலிகொப்டர்கள் பயணிப்பதை அடுத்து பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து விமானப்படை பிரிவைத் தொடர்பு கொண்டு வினவியபோது, அதன் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு பதிலளித்தார். தனிமைப்படுத்தல் பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள்...

நெடுந்தீவை முடக்கியது யார்? தனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்கிறார் சுகாதாரப்பணிப்பாளர்..

யாழ்பாண மாவட்டத்தைச் சேர்ந்த கடலால் சூழ்ந்துள்ள தனித்தீவான நெடுந்தீவு கடந்த 14 நாட்களாக முடக்கப்பட்டு படகு சேவையும் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் குறித்த முடக்கத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய...

இலங்கையில் இன்றைய தினம் 2 பேர் மரணம்! கொரோனா மரணம் 48 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளர்களே...

யாழ்ப்பாணத்தில் வீடுகளில் கோழி இறைச்சி விற்கத் தடை! மீறினால் சட்ட நடவடிக்கை: முதல்வர் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்க தடை செய்யப்பட்டுள்ளதாக இன்றைய தினம் யாழ்மாநகர சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த...

இலங்கையில் வீடற்றவர்களுக்கு புதிய திட்டம்: ஜனாதிபதி

நாட்டின் சகல துறைகளிலுமுள்ள இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்காக 30 வருடங்களுக்குள் திரும்பி செலுத்தக் கூடிய வகையில் குறைந்த வட்டியுடன் கூடிய...

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலி – கிளிநொச்சியில் சோகம்

கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக...

மனைவி தொழில் புரியும் ரியூப் தமிழ் நிறுவனம் கணவனுக்கு வீடு புகுந்து தாக்குதல் தாக்குதல் நடாத்தியவர்கள் கைது

மனைவி தொழில் புரியும் ரியூப் தமிழ் நிறுவனம் கணவனுக்கு வீடு புகுந்து தாக்குதல்  நடாத்திய சம்பவம் அண்மையில் நிகழ்ந்துள்ளது கொரோனா தடுப்பு முறைகளை கடைப்பிடிக்காமல் செயற்பட்ட யூரியூப் குழுவொன்றைப் பற்றி முகநூலில் சுட்டிக்காட்டியவர் மீது,...

புன்னாலைக்கட்டுவனில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இளைஞனின் மரணம்

புன்னாலைக்கட்டுவனை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞர் 21 ஆவது வயதில் நேற்று (11) புதன்கிழமை காலமானார். 18.05.1999 இல் பிறந்த இவர் வயாவிளான் மத்திய கல்லூரியின் 2018 ஆம் ஆண்டு உயர்தர...

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள்

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பலர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகிவரும் நிலையில் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இயங்கும் விசேட கொரோனா சிகிச்சை நிலையத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் நேற்று (11) சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். கொழும்பில்...

9 வயதுச் சிறுமிக்கு நடந்த வன்கொடுமை! குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தண்டனை

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்...

கொரோனா தொற்றினால் மனிதனுடைய ஆயுட்காலம் வெகுவாகக் குறைவடைகின்றது!

கொரோனா வைரஸினால் ஒரு மனிதனுடைய ஆயுட்காலம் 10 வருடங்களால் குறைவடையும் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார். குறிப்பாக நீரிழிவு, இருதய நோய், இளைப்பு உள்ளிட்ட...

இலங்கையில் தங்கியுள்ள சீன பிரஜைகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering) நிறுவனத்தின் ஊடாக கொழும்பு 13 பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜைகள் நால்வருக்கும் மற்றும் இந்நாட்டு ஊழியர்கள் இருவருக்கும் கொவிட் 19...

கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்று காரணமாக இதுவரை 612 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களுள் 145 விசேட அதிரடிப்படை உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. நேற்று மாத்திரம் 91...

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களை கொவிட்டிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை

தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொவிட் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற கொவிட் விசேட செயலணியுடனான கலந்துரையாடலிலேயே...

கொரோனா தொற்றுக்குள்ளான 635 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 635 பேர் நேற்று (11) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,715 இலிருந்து...

இலங்கையில் மேலும் ஒருவர் மரணம்

இலங்கையில் நேற்றைய தினம் (11) கொரோனா தொற்று காரணமாக 46வது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் வைத்திய அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். 63 வயதுடைய இம்புல்கொட பிரதேசத்தைச் சேர்ந்த...

யாழில் 5 இளைஞர்கள் கைது

யாழ். மாவட்டத்தில் பல்வேறு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தேடப்பட்டு வந்தவர்களில் 5 இளைஞர்களை கோப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கோப்பாய், சுண்ணாகம், மல்லாகம் ஆகிய பகுதிகளில் அண்மையில் பல்வேறு திருட்டு மற்றும்...

விசுவமடுவில் குடும்பஸ்தர் ஒருவர் வயலில் சடலமாக மீட்கப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 41 அகவையுடைய மாரிமுத்து சுதாகரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை...

45ஆவது கொரோனா மரணம் இலங்கையில் பதிவு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு,மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரே கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயர்...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

யாழ் உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்டவரின் இறப்பிற்கான காரணம் வெளியீடு

யாழ்ப்பாணம் - கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயது ஊழியர் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ...

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

யாழ்ப்பாணத்தில் 72 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் திகதி யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள...

நாட்டில் பயங்கரவாதம் உருவானால் தமிழ் தலைவர்களே பொறுப்பு!

இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் தமிழர்களின் உரிமைகள், தேவைகள் குறித்து வாய் திறக்க உரிமை இல்லை என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தலைதூக்கினால் தமிழ் மக்கள் மத்தியில்...