Fri Oct 23 10:29:28 GMT+0000 2020

வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் வருமான வரி செலுத்த முடியாமல் போனவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை...

இலங்கை அணி உலக கிண்ணத்தை வெற்றிகொண்ட போது கொண்டாடிய பிரபாகரன்

உலக கிண்ணத்தை இலங்கை அணி வெற்றிகொண்ட போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொண்டாடியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில்...

திறக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து, போக்குவரத்திற்காக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று (20)  திறக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.00 மணி முதல் இரவு 7.00...

நடைபெறவுள்ள பரீட்சைகள் குறித்து பரீட்சை ஆணையாளர்….

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றைப் பிற்போடுவது தொடர்பில் இது வரை எந்தத் தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் சுகாதார அமைச்சை நாடியுள்ளதாகவும்...

எதிர்வரும் 3 தினங்களுக்கு அரசாங்க விடுமுறை !!!

எதிர்வரும் 3 தினங்களுக்கு அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. பலராலும் பயன்படுத்தப்படும் ஹெலகுறு...

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி...

ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரம் பகிரப்படவேண்டும் – வாசு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டுடன் இணக்கத்துக்கு வருவது கடினமான செயலாகும். எனவே, நடுநிலையாக செயற்படக்கூடிய பலம்மிக்க சக்தியொன்று தமிழ் மக்கள் மத்தியில் உருவாக வேண்டும் என ஜனநாயக இடதுசாரி...

PCR சோதனைகளில் குளறுபடி!

இலங்கையில் 9வது கொரோனா வைரஸ் இறப்பாக பதிவான பெண் உள்ளிட்டவரின் PCR அறிக்கை உள்ளிட்ட, கொரோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பல பி.சி.ஆர் சோதனைகள் தவறானவை என, இலங்கை அரச...

உயிர்காக்கும் அத்தியாவசியமான மருந்து தொகுதியை வழங்கிய இந்தியா

இலங்கைக்கு இந்தியா நேற்று (07) உயிர்காக்கும் அத்தியாவசியமான 10 தொன் மருந்து தொகுதியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

வவுனியாவில் கைவிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்

வவுனியாவில் கைவிடப்பட்டுள்ள சர்வதேச விளையாட்டு மைதானம் உட்பட நிறுத்தப்பட்ட பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டுள்ளார். வவுனியாவிற்கு வருகை தந்த கடற்றொழில் நீரியல்...

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்கள்

இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, புத்தளம் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு...

24 மணித்தியால காலப்பகுதியில் 1,264 பேர் கைது

நேற்று (02) காலை 6.00 மணி முதல் இன்று (03) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில்...

மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக இருவர் நியமனம்

கலாநிதி ராணி ஜயமக மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு பேரவை சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று...

ராஜபக்ச ஆட்சி தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும் – சஜித் அணியினர்

நாட்டு மக்கள் அனைவரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் செல்வதற்கு முன்னர் ராஜபக்சக்களின் குடும்ப ஆட்சி தொடர்பில் சிந்திக்க வேண்டும். அது தொடர்பில் தீர்மானம் எடுத்த பின்னரே வாக்களிக்க வேண்டும்."

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்!

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 'மகுல் மடுவ' மண்டபத்தில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது. அரசாங்கமொன்றின் அமைச்சரவை அமைச்சர்கள் கண்டி...

O/L பெறுபேறு ஏப்ரலிற்கு முன்… 2020 A/L திட்டமிட்டபடி !

2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை (O/L) பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் 35 பேர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு!

பொலிஸ் அதிகாரிகள் 35 பேர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இவர்களுக்கு...

தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு!

மோட்டார் போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் 20.03.2020ம் திகதி வழங்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான தண்டப்பத்திரங்களுக்கான கட்டணங்களை எதிர்வரும் 29ம் திகதி வரை மேலதிக தண்டப்பணமின்றி செலுத்தலாமென அஞ்சல் மா...

கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 பேர் நேற்று (24) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,324 இலிருந்து...

சிறையிலிருந்து கைதியொருவர் தப்பியோட்டம்!

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தம்புத்தேகம- கல்வடுவாகம பகுதியைச் சேர்ந்த 27 வயதான கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். குறித்த...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

பேருவளை, காலி, ஹோமாகம உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.

பேருவளை, காலி, ஹோமாகம, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். ஹோமாகம நகரத்தின் வியாபார கட்டிட தொகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த...

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்.

இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில்...

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். நேற்றைய தினத்தில் இரு சந்தர்ப்பங்களில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 309 ஆகும். அதன்படி, நேற்றைய தினம் இறுதியாக...