Fri Oct 23 11:05:46 GMT+0000 2020

யாழில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படக்கூடிய பகுதிகள் அறிவிப்பு

தீவகம், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகள் யாழ்ப்பாணத்தில் உடனடியாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படக்கூடிய பகுதிகளாக காணப்படுவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...

எதிர்வரும் 3 தினங்களுக்கு அரசாங்க விடுமுறை !!!

எதிர்வரும் 3 தினங்களுக்கு அரசாங்க விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. பலராலும் பயன்படுத்தப்படும் ஹெலகுறு...

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது இடங்களில் ஒன்று கூடுவதன் மூலம் பொது மக்களின் சுகாதாரத்துக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கான அனர்த்த நிலையை கவனத்தில் கொண்டு புதன் கிழமைகளில் கல்வி அமைச்சில்...

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறக்கும் திகதிகள்….

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று கூடும் இடங்கள் மீண்டும் திறக்கும் திகதிகள் தாமதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மே மாதம் 11ஆம் திகதி ...

வாகன வரிச் சலுகை அனுமதிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வாகன வரிச் சலுகை அனுமதிப்பத்திரங்களை கொண்டுள்ள அதிகாரிகள் தங்களது விருப்பத்திற்கு அமைய, அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி, பதிவு செய்யப்படாத வாகனங்களை இலங்கையில் காணப்படும் விற்பனை நிலையங்களில், சந்தை விலையில் கொள்வனவு செய்ய...

பாடசாலைகளை ஆரம்பிப்பது எப்போது?

இலங்கையில் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல்

வடமாகாணத்தில் பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான விஷேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான...

மின்சார விநியோகம் வழமைக்கு

இன்று (17) பிற்பகல் 12.30 மணி முதல் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்சாரத் தடை தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் விஜித...

ஆபத்தான நிலையில் மூன்று பேர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு நபர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அதி...

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து ஊடரங்கு சட்டங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் தீர்மானங்கள் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளால் மாத்திரமே மேற்கொள்ளப்படும். பொதுமக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் பிராந்திய ரீதியில் இது தொடர்பாக எவையும்...

முழு நாடும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிப்பு!

தற்போதைய நிலைமையில் முழு நாட்டையும் கொரோனா தொற்றும் வலயமாக அறிவிக்க நேரிட்டுள்ளதாகவும் எனினும் இயல்பு வாழ்க்கைக்கு ஏதுவான வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான...

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றார் சி.சிறிதரன்

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன் 35,884 வாக்குகளையும் எம்.ஏ.சுமந்திரன் 27,834 வாக்களையும் த.சித்தார்த்தன் 23,840 வாக்குகளையும்...

கிளிநொச்சி மாவட்ட கல்வி நிலை தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சுக்கு சிறீதரன் MP கடிதம்

கிளிநொச்சி மாவட்ட கல்வி நிலை தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்று வரையான 10...

பரீட்சைகளை நடத்த முடியுமா? அல்லது ஒத்திவைக்கப்பட வேண்டுமா?

நடைபெறவுள்ள க.பொ.த. உயர் தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து பரீட்சை திணைக்களத்துடன், சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் நிபுணர்...

தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் ஜனாதிபதி அலுவலக இணையத்தளத்தில் …

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வருடம் நவம்பர் மாதம் பதவியேற்று ஓரிரு வாரங்களில் பட்டதாரிகள் 50,000 பேருக்கும் குறைந்த வருமானம் கொண்டவர்கள் 100,000 பேருக்கும் தொழில் வாய்ப்பினை வழங்குவதற்காக வேலைத்திட்டம்...

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வியமைச்சு வெளியிட்ட தகவல்

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை அரசாங்கம் தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முறைமை குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை...

ஊரடங்கு உத்தரவு விதிக்க நடவடிக்கை!

கொரோனா தொற்று குறித்த தினசரி புதுப்பிப்புகளை அதிகாரிகள் நாடு முழுவதும் கண்காணித்து வருவதாகவும் கணிசமான எண்ணிக்கையிலான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி...

நாட்டை மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும்!

கொரோனா வைரஸ் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் நாட்டை மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொற்றாளர்களை அடையாளம்...

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடிய இடங்கள்

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை இலங்கையில் ஏற்படக் கூடிய ஆபத்தான நான்கு இடங்கள் தொடர்பாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. விமான...

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பிலான அறிவித்தல்

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு இடர் வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் தொடர்ந்து...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

பேருவளை, காலி, ஹோமாகம உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்.

பேருவளை, காலி, ஹோமாகம, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளனர். ஹோமாகம நகரத்தின் வியாபார கட்டிட தொகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது குறித்த...

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்.

இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில்...

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள்!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 300 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். நேற்றைய தினத்தில் இரு சந்தர்ப்பங்களில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 309 ஆகும். அதன்படி, நேற்றைய தினம் இறுதியாக...