Sat Sep 19 10:49:24 GMT+0000 2020

இலங்கையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் வாகனங்கள்

ஆறு மாதங்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இது இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்க கூடும் எனவுவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.இதனால் சந்தையில் உள்ள...

கொரோனா தொற்றுக்குள்ளான 05 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று (18) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,276 இலிருந்து...

13 ஆவது திருத்தத்தை பலவந்தமாக இந்தியா திணித்ததாக குற்றம் சுமத்தும் கோட்டாஅரசு !

இந்தியா தான் 13 ஆவது திருத்தச் சட்டத்தை எமக்கு பலவந்தமாக திணித்தது இலங்கை போன்ற சுயாதீன நாட்டுக்கு எவ்வாறு இன்னொரு நாடு அழுத்தம் கொடுக்க முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள்...

யாழ் தேவி எக்ஸ்பிரஸ் இரயிலில் குதித்து தற்கொலை

பிரபலமான நிதி நிறுவனத்தின் அநுராதபுர கிளை முகாமையாளராக இருந்த 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும்...

பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸாரால் 2 1/2 மணி நேர விசாரணை

கொழும்பிலிருந்து வந்த பெருங்குற்றத் தடுப்புப் பொலிஸாரால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் தொர்பில் 2 1/2 மணி நேர விசாரணைக்கு தான்...

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி இன்று ஆரம்பம்

இலங்கை நூல் வெளியீட்டாளர்களின் சங்கம் 22 ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள 2020 ஆம் ஆண்டுக்கான 'கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி' இன்று (18) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில்...

கொரோனா தொற்றுக்குள்ளான 05 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்று (17) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,271 இலிருந்து...

ஜனவரி முதல் இராணுவமே மேற்கொள்ளும்…

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணியை இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன் தெரிவித்தார்.சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்போது தனியார் நிறுவனம்...

விடுதலைப்புலிகளை விட படுமோசமானவர் சிவாஜிலிங்கம்

விடுதலைப்புலிகளை விட படுமோசமானவர் சிவாஜிலிங்கம். அவரை ஒருபோதும் திருத்தவே முடியாது என அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் கூட்டாகத் தெரிவித்தனர்.வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீதிமன்ற தடையுத்தரவையும்...

வீதி ஒழுங்கைச் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக அபராதம்

நாளை (17) முதல் வீதி ஒழுங்கைச் சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.வீதி ஒழுங்கை சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு 2,000 ரூபா அபராதம் அறவிடப்படும் என போக்குவரத்து...

முடிவுக்கு வந்தது டெனீஸ், விக்கி வழக்கு

அமைச்சர் பதவியில் இருந்து சட்டத்தரணி டெனீஸ்வரனை நீக்கியது தவறு என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என முன்னாள் முதலமைச்சர்...

நிலந்த தொலைபேசியில் பேசியது என்ன? வெளியான புதிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்கள் ஜனாதிபதி...

இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து ஆரம்பிக்கவுள்ள விமான பயணங்கள்

இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை இலக்கு வைத்து விமான பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது தொடர்பில் சர்வதேச விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாதுறை அமைச்சர் பிரசன்ன...

இலங்கையின் மூத்த பிரஜைகளுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

இலங்கையின் மூத்த பிரஜைகள் முடியுமானளவு வீடுகளிலேயே தங்கியிருப்பது சிறந்தது என தொற்று நோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் வைத்திய கலாநிதி சுத்த சமரவீர வலியுறுத்தியுள்ளார். கொரோனா தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில்...

கொரோனா தொற்றுக்குள்ளான 03 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 03 பேர் நேற்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,262 இலிருந்து...

புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள்

புதிய போக்குவரத்து முறையின் கீழ் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.நாளை முதல் அமுலாகும் வகையில் பேருந்துகள் பயணிக்கும் பக்கமே மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயணிக்க வேண்டும்.மோட்டார் சைக்கிள்...

சிவாஜிலிங்கம் கைது!

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டில் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.உரும்பிராயிலுள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் தியாகி திலீபனின் நினைவஞ்சலியை மேற்கொண்ட பின்னர் கோண்டாவிலிலுள்ள சிறி சபாரத்தினத்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில்...

கொரோனா தொற்றுக்குள்ளான 28 பேர் அடையாளம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 28 பேர் நேற்று (14) அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,234 இலிருந்து...

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த 13ஆவது நபர்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 13ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.பஹ்ரைனிலிருந்து கடந்த செப்டெம்பர் 02ஆம திகதி வந்த 60 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தொற்று நோய் விசேட வைத்திய நிபுணர் சுதத்...

செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம்

சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் செயற்கை முட்டைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.சந்தையில் விற்கப்படும் முட்டைகள் செயற்கை முட்டைகள் என சந்தேகம் ஏற்பட்டால் அது குறித்து பொதுமக்கள்...

எங்களுடன்

1,408FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

ஆண்மையை குறி வைக்கும் சீனாவின் புதிய வைரஸ்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகையை அஞ்ச வைத்துள்ளது. உலகப் பொருளாதாரமே மந்தமாகியுள்ள நிலையில் இப்போது சீனாவில் புருசெல்லா எனும் பாக்டீரியாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்....

முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாளை முதல் பேருந்து ஒழுங்கையில் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி பயணிக்க வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில் பேருந்துகளுக்கு மேலதிகமாக முச்சக்கர...

தங்க நகைகளின் விலை குறைவடையும் என எதிர்பார்க்க முடியாது

அரசாங்கம் தங்க இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட 15 சதவீத வரியை இரத்துச் செய்துள்ள போதிலும் தங்க நகைகளின் விலை குறைவடையும் என எதிர்ப்பார்க்க முடியாதென கொழும்பு – செட்டியார் தெரு தங்க நகை விற்பனையாளர்கள்...