Wed Nov 25 13:29:22 GMT+0000 2020

பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கிறேன்… நடிகர் விஜய் சேதுபதியிடம் இலங்கை இளைஞர்

பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு வன்கொடுமை மிரட்டல் விடுத்த இளைஞர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, விஜய் சேதுபதியிடம் மன்றாடும் காணொளி வெளியாகியுள்ளது. குறித்த காணொளியில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பம்...

பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

பஞ்சாப் அணி வெற்றி பெற்ற சந்தோஷத்தை துள்ளி குதித்து கொண்டாடிய ப்ரீத்தி ஜிந்தா புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதாரபாத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில்...

பரபரப்புக்கு பஞ்சமில்லாத பஞ்சாப்… கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் 2020 தொடரின் 43-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

200-வது போட்டியில் வரலாறு காணாத தோல்வியடைந்த சி.எஸ்.கே

சி.எஸ்.கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. ஐ.பி.எல் 2020 தொடரின் 41-வது லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை...

மறைந்த கணவரின் கட்-அவுட்டுடன் நிகழ்ந்த நெகிழ்ச்சி வளைகாப்பு நினைவிருக்கிறதா? ஆண் குழந்தைக்கு தாயானார் நடிகை மேக்னா ராஜ்.

சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நாயகியாக நடித்த மேக்னா ராஜை நீண்ட காலமாக காதலித்து வந்த...

Bigg boss 4 Tamil | பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தலைதூக்கும் குரூப்பிஸம் பிரச்னை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த டாஸ்கில் சுரேஷ் நடிகை சனத்தை விளையாட்டுத்தனமாக ஒரு குச்சியால் நெற்றியில் அடித்தது பெரிய பிரச்சனையை கிளப்பியது. இதனால் கோபமடைந்த சனம் சுரேஷை ஒருமையில் திட்டினார். எனினும்...

சொர்க்கபுரி, மயாபுரி என பிரிந்த பிக்பாஸ் இல்லம்… அரக்கர்கள், ராஜ குடும்பத்தினராக மாறிய ஹவுஸ் மேட்ஸ்.

மேலும் அரக்கர்கள், அரச குடும்பத்தினர் உடையில் இருப்பவர்களை டார்ச்சர் செய்ய வேண்டும். அரக்கர்களும், அரக்கிகளும் என்ன தொல்லை கொடுத்தாலும் அதற்கு மற்றவர்கள் எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் சிலையாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது...

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி – மகிழ்ச்சியில் குடும்பத்தினர்.

அமெரிக்காவில் திரைத்துறை சம்பந்தமாக படித்து முடித்த கார்த்தி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கார்த்தி, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘மெட்ராஸ்’,‘காற்று வெளியிடை’, உள்ளிட்ட பல...

இவர் யாரென்று தெரிகிறதா? இணையத்தில் வைரலாகும் காமெடி மன்னன்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நகைச்சுவையால் விரும்ப வைத்த நடிகர் செந்தில் தற்போது பிரபல யூடியூப் சேனலுடன் இணைந்து வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகர் செந்தில் சமீபத்தில்...

இலங்கையில் இருந்து அனுப்பப்படும் அயோத்தி ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல்

அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் ஶ்ரீ ராமர் கோவிலுக்கான அடிக்கல் ஒன்று இலங்கையிலிருந்து பூஜிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படவுள்ளது.இந்த கல் சீதாஎலிய சீதையம்மன் கோவிலின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை பூஜிக்கப்பட்ட ஒன்றாகும். இராமாயணத்தில் போற்றப்படும் இலங்கையின்...

ஆட்டத்தை ஆரம்பிக்கிறது இந்தியா: கூட்டமைப்புடன் உயர்மட்ட கலந்துரையாடல்’ காணொலி வழியாக விரைவில்?

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், இந்திய அரசின் உயர்மட்ட இராஜதந்தர தரப்பினருக்குமிடையிலான கலந்துரையாடல் விரைவில் இடம்பெறவுள்ளது. இம்மாத இறுதிக்குள் கலந்துரையாடல் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை- சீனா உறவு வலுத்து வருவது, 13வது திருத்தத்தையும்...

எஸ்.பி.பி உயிரிழப்புக்கு சீனாவே காரணம்:வெடித்தது புதிய குழப்பம்

பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உயிரிழந்தமைக்கு சீனாதான் காரணமென சர்வதேச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சீனிவாச ராவ், மறைந்த...

‘மாஸ்டர்’ படத்தின் ‘Quit Pannuda’ பாடல் லிரிக் வீடியோ ரிலீஸ் – கொண்டாடும் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. அக்டோபர் 15-ம் தேதி...

கலைத்துறையில் அரசியல் தலையீடு வருந்தத்தக்கது: விஜய் சேதுபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் சரத்குமார்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தநிலையில், விஜய் சேதுபதிக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார்...

மாநிலங்களவை தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் தற்போது  தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என இந்திய...

‘ஆணவத்தில் ஆடாதிங்க’… அனிதா சம்பத்தை கிண்டலடித்த டான்ஸ் மாஸ்டருக்கு கணவர் பதிலடி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்  அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். முதல்வாரத்தில் போட்டியாளர்கள் தங்களது மறக்கமுடியாத கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று...

இனிமேல் ‘இரண்டாம் குத்து’ மாதிரியான படங்களில் நடிக்க மாட்டேன் – பிரபல நடிகர் அறிக்கை

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து'. அதன் 2-ம் பாகமாக 'இரண்டாம் குத்து' என்ற படத்தை உருவாக்கியுள்ளார் . இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர்...

BiggBoss Tamil 4 | பெற்றோர் குடிப்பழக்கம் பற்றி வேதனைப்பட்ட பிக்பாஸ் பாலாஜி மதுவில் குளிக்கும் சர்ச்சை வீடியோ!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பாலாஜி முருகதாஸ். இவர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர். முதல்வாரத்தில் போட்டியாளர்கள் தங்களது மறக்கமுடியாத கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று...

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான அஇஅதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி.கே.பழனிசாமி அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று (அக்டோபர் 07) வெளியிடப்படும் என...

இந்தியாவில் ராகுல், பிரியங்கா கைது!

இந்தியா – உத்தரா பிரதேசில் கூட்டு வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் குடும்பத்தை சந்திக்க சென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். யமுனய...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

யானைப் பசிக்கு சோழப்பொரி என அரசின் தமிழர் பகுதிக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் கஜேந்திரன்

மாகாணசபையினூடாக முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகளை கச்சேரிகள் மூலம் முகவர்களினூடாக முன்னெடுக்கவுள்ள இணைக்கும் வேலைத்திட்டத்தை கோட்டாபய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா...

100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இந்திய கடலோர பாதுகாப்பு படை கைப்பற்றியது..

நீர்கொழும்பில் வசித்து வரும் நபரொருவருக்கு சொந்தமான படகொன்றின் ஊடா தூத்துக்குடி கடற்பகுதியில் 100 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்துக்கொண்டிருந்த சந்தேக நபர்களை இந்திய கடலோர பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. கடந்த 9 தினங்களாக...

முல்லைத்தீவில் மீண்டும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்கள்; 6 பேருக்குத் தொற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் மீண்டும் கொரோனா தொற்று என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தல் செயல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவு விமானப்படைத்தளம்,...