Wed Oct 28 8:02:37 GMT+0000 2020

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் அதிகாரம் மிக்கவர் யார்…..?

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் நிறைவேற்று அதிகாரியாகக் காணப்படுபவர் கட்சியின் பொதுச்பொதுச்செயலாளரே. இதை தமிழரசுக் கட்சியின் யாப்பு 13 – அ என்ற சரத்து மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் எடுத்தியம்புகின்றது. ஒருவர் வேட்பாளராகின் நியமனப்...

அரசியல் அறம் கற்க வேண்டிய தமிழ்க் கட்சிகள்!

இன விடுதலை, தேச விடுதலை, அரசியல் உரிமை என்று மேடைகளில் முழங்கினாலும் தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டால் வெற்றிக்காகவும், பதவிக்காகவும் எவ்வளவு மட்டரகமான வேலைகளையும் செய்வதற்கு அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. சாதிய அணுகுமுறை, பிரதேசவாதம்,...

கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (பாகம்-2)

அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பவை காரணமாக கிழக்கு தனித்து இயங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் பலரும் கையில் எடுத்துள்ள மற்றுமொறு விடயம் முஸ்லிம்களின் மேலாண்மையை ஒடுக்குவது. இந்த நோக்கத்துக்காக எந்தச் சாத்தானுடனும் கைகோர்க்க அவர்கள்...

கிழக்குமைய அரசியல் – சில அவதானங்கள் (பாகம்-1)

கிழக்கிற்கான தனித்துவ அரசியல் தொடர்பாக அண்மைக் காலமாகப் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் பின்னான சூழ்நிலைகள் இத்தகைய பேச்சுக்களைத் தீவிரப் படுத்தியிருக்கின்றன. அரசியல்வாதிகளையும் தாண்டி, சமூகத்தில் அபிப்பிராயங்களை உருவாக்கக்...

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமைப்பட்டால் மட்டும் போதுமா?

தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தினையும், கதவடைப்புப் போராட்டத்தினையும் நடத்தி முடித்திருக்கின்றன. தமிழ்த் தேசியக் கட்சிகள் வாக்கு அரசியல் ரீதியாக தமக்கிடையில்...

தன் முன்னாள் நண்பர் சராவை நட்டாற்றில் விட்டு விட்டு மெல்ல நகுவாரா சுமந்திரன்?

நான் ஓர் ஊடகவியலாளனாக இருந்துகொண்டு – அதுவும் நான் பணியாற்றிய – எனக்கு அகரமறிவித்த பத்திரிகை தொடர்பில் - என்னை வாழவைத்த – பத்திரிகை தொடர்பில் எழுதுவது தர்மமன்று; அறமுமன்று. ஆனாலும், அதர்மம்...

ஸ்ரீதரனின் 75 வாக்குகளும் ஆய்வாளர் கீத பொன்கலனின் கருத்தும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2004 பொதுத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றிக்கான காரணங்களை தமிழ் மக்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அது விடுதலைப் புலிகளுக்கான மக்கள் ஆணையின் (தேர்தல் அரசியல்...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

சகோதரர்களுக்கு இடையில் மோதல்;தாய் உயிரிழப்பு!

களுத்துறை மத்துகம பகுதியில் அண்ணன் - தம்பிக்கு இடையில் மோதலில் மதுபோதையில் இருந்த அண்ணன் தம்பிக்கு கூரிய ஆயுதம் ஒன்றினால் அடித்ததில் படுகாயமடைந்துள்ளார். தாக்கியதால் அச்சமடைந்த அண்ணன் ஓடி சென்று அதிவேக வீதியில் பயணித்த...

ஒரு கோடிரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடைய ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நீர்கொழும்பில் கைது.

ஒரு கோடிரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடைய ஒரு கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நீர்கொழும்பில் கைது. நீர்கொழும்பு குறண பிரதேசத்தில் சுமார் ஒரு கோடிரூபாய்க்கும் அதிகம் பெறுமதியுடைய1.060Kg கிலோகிராம் எடைகொண்ட ஹெராயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பு...

ஜாலம் காட்டிய ரஷித்… சன்ரைசர்ஸ் 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல் 2020 தொடரில் 47-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டெல்லி கேப்பிட்டள்ஸ் அணிகள்...