Wed Oct 28 8:39:38 GMT+0000 2020

கொரோனா இன்னும் சமூக பரவல் நிலையை எட்டவில்லையா? – சஜித் கேள்வி!

பாராளுமன்றத்தின் பொலிஸ் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்திருப்பது சமூகப் பரவல் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது ருவிட்டரில் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் விஜயதசமி வாழ்த்துச் செய்தி – 2020

அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில்  விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் என் அன்பிற்குரிய இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த  விஜயதசமி நல்வாழ்த்துகளைத்  தெரிவித்துக் கொள்கிறேன். மனித...

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேசசபை ஒன்றில் பெண் உறுப்பினர் செய்த வேலை இது!!

யாழ்.வலி,தெற்கு பிரதேசசபை பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் வட்டார விகிதாசார உறுப்பினர்கள் என பாகுபாடு காட்டி நிதி ஒதுக்க வேண்டாம் என பெண் உறுப்பினர் ஒருவர் சபை அமர்வின்போது தரையில் அமர்ந்து நேற்றைய தினம் ...

கொரோனா தொற்று தொடர்பான உண்மை தரவுகளை அரசாங்கம் மறைக்கின்றது- சஜித்

கொரோனா தொடர்பான அரசாங்கத்தின் உண்மையான தரவுகளை வெளிப்படுத்தவேண்டும். தரவுகளை மறைப்பதால் பாரிய அனர்த்தம் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அத்துடன் சமூக பரவல் ஏற்படும் அபாயம் இருப்பதை ஏற்றுக்கொண்டு அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை...

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரலாற்று துரோகம் இழைத்துள்ளனர்.

இருபதாம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழு இலங்கையருக்கும் வரலாற்று துரோகம் இழைத்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இருபதாம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில்...

விறுவிறுக்கும் அமெரிக்கா தேர்தல்: அதிக செல்வாக்கு உள்ள கட்சி எது?

உலகின் வல்லரசான அமெரிக்காவில்  பிரதான கட்சிகள் என்பது இரண்டு மட்டுமே. ஒன்று குடியரசுக் கட்சி மற்றொன்று ஜனநாயக கட்சி. கிராண்ட் ஓல்டு கட்சி என்று அழைக்கப்படும் குடியரசுக் கட்சி, 1854-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது....

ஆபத்தான இருண்ட நாளாக பதிவு செய்து கொள்ளுங்கள் – சிறிதரன் MP

இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இதுவரை ஒரு வார்த்தைகளையும் பேசமுடியவிலை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 20வது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான இரண்டாம் நாள் விவாதம் நேற்று (22)...

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி விழா!

ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (2020.10.20) தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அலரி மாளிகையில்...

சபாநாயகரின் முகக்கவசம் எங்கே? ; சபையில் சுட்டிக்காட்டினார் சஜித்!

சுகாதார வழிமுறைகளை பின்பற்றுங்கள் என பாராளுமன்றத்தில் கூறிக்கொண்டு சபாநாயகரே முகக்கவசம் இல்லாது சபையை வழிநடத்துகின்றார், சபாநாயகர் சபைக்கு தவறான எடுத்துக்காட்டென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், உடனடியாக பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு சுகாதார...

27ஆம் திகதி வரை விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நேற்று (19) பிற்பகல் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்திய போது நீதவானால் அவருக்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை...

அரசியல் நோக்கங்களுக்காக காணிகளின் எல்லைகளை மாற்றியமைக்க முடியாது : கிழக்கு மாகாண ஆளுநர்

இனங்களின் அடிப்படைக்கேற்ப நிலங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பது ஆளும் அரசின் நோக்கமாகாதெனவும் அத்தோடு அரசியல் நோக்கங்களுக்காக அவை இடம்பெற ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாதெனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கிழக்கு மாகாண ஆளுநர்...

ரிஷாத் கைது நடவடிக்கைக்கும் அரசியலுக்கும் முடிச்சுப்போடாதீர்! – கோட்டா!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைதுசெய்யும் நடவடிக்கைக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் என்று எதிரணியினர் கூக்குரல் இடுவதைப் பார்க்கும்போது சிரிப்பாக இருக்கின்றது." - இவ்வாறு ஜனாதிபதி...

மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சல் தரை காணியில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றுமாறு கூறி ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள மேய்ச்சல்தரை காணியில் அத்துமீறி குடியேறியோரை வெளியேற்றுமாறு கூறி ஆர்ப்பாட்டம் ஒன்று இலங்கை மக்கள் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (17) மட்டக்களப்பில் நடைபெற்றது. இலங்கை மக்கள் தேசிய கட்சியின்...

பதவி விலகினார் சீ.வீ.கே. சிவஞானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து சீ.வீ.கே. சிவஞானம் விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் கட்சியின் இரு சிரேஷ்ட உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் தொடர்பிலும் கட்சியின் இரு இடைநிலை...

எதிரெதிரே சந்திக்க தயாராகும் ரணில்-மைத்திரி; 19 இல் விசாரணை!

அரசியல் பழிவாங்கல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை விசாரணைக்கு அழைத்துள்ளது. இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி ஆஜராகும்படி அந்த...

கிழ‌க்கு மாகாண‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ள் போன்ற‌ முட்டாள்க‌ள் உல‌கில் இருக்க‌ முடியாது – முபாரக் அப்துல் மஜீத்

உண்மையில் கிழ‌க்கு மாகாண‌ த‌மிழ் இன‌வாத‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் போன்ற‌ முட்டாள்க‌ள் உல‌கில் இருக்க‌ முடியாது. ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ மாடுக‌ளின் மேய்ச்ச‌ல் நில‌ங்க‌ளை சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ஆக்கிர‌மிப்ப‌தாக‌வும் இது கிழ‌க்கு மாகாண‌ ஆளுன‌ருக்கு தெரிந்தே ந‌ட‌ப்ப‌தாக‌வும்...

இறுதி முடிவினைத் தெரிவிக்குமாறு கோரி முன்னணியின் பொதுச்செயலாளர் கடிதம்

வி. மணிவண்ணன் சார்பில் செயற்படும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் அவர்களின் இறுதி முடிவினைத் தெரிவிக்குமாறு கோரி முன்னணியின் பொதுச்செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தாங்கள் எமது அரசியல்...

ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த கருணா அம்மானுக்கு கிடைத்த மஹிந்தவின் தற்காலிக இணைப்பாளர் பதவி.

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13)  பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார் ,   வாக்குகள்...

ரிசார்ட் பதியுதீன் மற்றும் இருவரை கைது செய்ய பிடியாணை கோரிய சி ஐ டியினரின் மனு கோட்டை...

முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம் பியுமான ரிசார்ட் பதியுதீன் மற்றும் இருவரை  கைது செய்ய பிடியாணை கோரிய சி ஐ டியினரின் மனு கோட்டை நீதவானால் நிராகரிக்கப்பட்டது.அது தொடர்பான வழக்கு வரும் 27...

அமைச்சரின் பதிலால் கோபமடைந்த சிறிதரன் MP…..

கிளிநொச்சி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் சட்டவிரோதமாக கரைச்சி பிரதேச சபையின் அனுமதியில்லாது கட்டப்பட்டுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (22)...

எங்களுடன்

1,802FansLike
785FollowersFollow
9,000SubscribersSubscribe
- Advertisement -

செய்திகள்

பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும்

பிரான்ஸின் உற்பத்திப் பொருட்களை இலங்கை முஸ்லிம்களும் பகிஷ்கரிக்க வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் இலங்கை முஸ்லிம்களைக்...

கதறி அழுத பாலாஜிக்கு ஷிவானி சொல்லிய ஆறுதல்.. அப்போ ஓகே ஆயிருச்சா?

கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் நடிகை ரேகா மட்டுமே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில்...

‘விஜய் சேதுபதியை நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் கொலை மிரட்டல்’ – சீனு ராமசாமி விளக்கம்..

விஜய்சேதுபதியை 800 திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னதால் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் மூலமாக விஜய்சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர்...