பொலீஸ் தடை, நீதிமன்றத்தடை, நுண்ணிய இனவாதத்தடைகள் தாண்டி, மக்கள் எழுச்சியாக ஆண்டுகால காத்திருப்பின்பின் நடந்துமுடிந்துள்ளது.கவனித்த விடயங்கள் சில, அதில் முக்கியமானது, மாபெரும் பேரணிகள்/ மக்கள் எழுச்சி நிகழ்வுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறாததன் இடைவெளியை புரிந்துகொள்ள முடிந்தது. (சாதக பாதக என இரு பக்கத்திலும்)முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும், அவற்றின் மீதான நியாயங்களும் மதம் தாண்டி, கட்சி தாண்டி, அரசியல் தாண்டி மக்களை எழுச்சியுற செய்திருந்தன.யார் தொடங்கினாலும், யார் முன்னின்றாலும், யார் தடைகளை உடைத்தாலும், யார் மக்களை அழைத்து வந்தாலும், யார் பணம் செலவழித்தாலும், யார் வாதிட்டாலும், யார் வழிநடத்தினாலும், யார் நேரில் வந்திருந்தாலும் அனைத்தும் மக்களுக்காகவே செய்யப்பட்டன.ஒரு தந்தை பிள்ளைகளுக்கு செய்யும் கடமை போன்று இவை அனைத்தும் இனத்துக்காக செய்யப்பட்ட, செய்யப்படவேண்டிய கடமையாக நினைத்துக் கொண்டால் போதும்.தொடக்கத்தின் வெற்றியும், முடிவின் பிரமாண்டமும் அவசியம் என்பதுபோல, கிழக்கின் வெற்றிக்கு கொஞ்சமும் சளைக்காமல், பேராதரவு கொடுத்த முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி மக்களுக்கும், பிரமாண்டம் கொடுத்த யாழ்ப்பாண மக்களுக்கும் தார்மீக ஆதரவு என்பது வெறும் வார்த்தையல்ல. அது ஒரு பெரும் உணர்வு.
நிறைவிற்கு வந்தது #P2P பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சி போராட்டம்!
By ஸ்.பரன்
0
28
Next articleஇலங்கையில் மேலும் 05 மரணங்கள் பதிவு!
Related Articles
Uncategorized
வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் எனவும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...
Uncategorized
கொரோனா தொற்றுக்குள்ளான 460 பேர் அடையாளம்…
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 460 பேர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,430 இலிருந்து...
Breaking News
மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...
Latest Articles

இலங்கை
தங்கப் பதக்கங்களைப் பெற்ற மாத்தளை மாணவி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு விருதினையும் செல்வி. சுகுமார் ரவீனா பெற்றுக் கொண்டுள்ளார்.இவர் மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையின் பழைய மாணவியும், மாத்தளை தமிழ் பட்டதாரிகள்...
இலங்கை
தடுப்பூசிகளை சரியான நேரத்தில் கொள்வனவு செய்யவில்லை- ராஜித
கொரோனா தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் கொள்வனவு செய்திருந்தால் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.தடுப்பூசிகளைத் தேவையான நேரத்தில் கொள்வனவு செய்யத் தவறியமை காரணமாகப் பொதுமக்கள் தடுப் பூசிகளைப்...