இன்றைய தினம் பாராளுமன்றில் வரிகள் மீதான சட்ட விவாதத்தின் போது கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றிய போது அவர் இனவாத சிங்களவர்கள் மற்றும் இனவாத ஜனாதிபதி கோத்தாபயவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
சுரேன் ராகவன் முன்னால் வட மாகாண ஆளுநரும் தற்போதைய கோத்தாவின் பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான.இதன்போது குறுக்கிட்ட சுரேன் ராகவன் தனது எஜமான் கோத்தாவிற்காக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.