March 8, 2021, 11:41 am
Home Breaking News

Breaking News

ஐ.நா. பிரேரணை நகலை ஏற்றது கூட்டமைப்பு

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராகப் பிரதான நாடுகள் தற்போது முன்வைத்துள்ள – பிரேரித்துள்ள – 46/01 இலக்கப் பிரேரணை வெற்றி பெற அங்கத்துவ நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்று...

இஸ்லாமிய புத்தகங்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின் பின்பே நாட்டிற்க்குள்அனுமதிக்கப்படும்!

இஸ்லாமிய புத்தகங்களை நாட்டுக்கு இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறவேண்டும் என்ற செய்தியை சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.இவ்வாறு கோரப்படுவது பெரிதும் கவலையளிப்பதாக தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் முகைதீன்...

அம்பாறையில் தமிழர் போராட்டத்திற்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!

தமிழ் மக்களுக்கு நீதி கோரி அம்பாறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு  காவற்துறையினர் மற்றும் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு கோரியே தமக்கு அச்சுறுத்தல்...

மேலும் 190 பேருக்கு கொரோனா!

நாட்டில் கொரோனா தொற்றுகுள்ளான மேலும் 190 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.அதன்படி நாட்டில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை கடந்த...

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் நடந்த விபத்தில் ஒருவர் பலி!

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் (ஏ 11 வீதி) 119வது மைல் கல்லுக்கு அருகில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய...

எங்களுக்குள் கூட்டணி கிடையாது!சிங்கள தேசிய கட்சிகள் அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்திகளை அக்கட்சிகள் மறுத்துள்ளன.இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாண சபை...

மட்டக்களப்பில் ரயிலில் மோதி ஒருவர் பலி !

இன்று அதிகாலை கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத பாதையில் மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் பகுதியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரத்திலே இந்த அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.இறந்தவர்...

கிளிநொச்சி நகரப்பகுதி காணிகளை உடன் விடுவிக்க வேண்டும் – சிறீதரன்

கிளிநொச்சி நகரில் இராணுவம் சுவீகரித்துள்ள காணிகளை விடுத்தல் உள்ளிட்ட தமிழ் மக்களின் சில பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வலியுறுத்தியுள்ளார்.கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)...

காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் இடமாற்றம் இடம்மாற்றப்படாதாம்.

காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகம் யாழ்ப்பாணத்திலிருந்து அநுராதபுரத்திற்கு இடமாற்றம் செய்யப்படமாட்டாது என அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்துள்ளார்.காணி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்...

யாழ் கார்கிள்ஸ் திரையரங்க ஊழியர்களுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் கார்கிள்ஸ் திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்கள் ஏழு பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் நடைபெற்ற பிசிஆர் பரிசோதனையில்...

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 15 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.அவர்களில் 6 பேர் பாதசாரிகள் எனவும் 5...

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பு: சம்பிக்க கோரிக்கை!

இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டள்ள முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளிற்கு பொதுமன்னிப்பளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க.விடுதலைப் புலிகளின் தலைவர்களின் கட்டளையின்படியே அவர்கள் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.நேற்று...

யாழ் மாவட்ட செயலக வாயிலை மறித்து முன்னணியினரால் போராட்டம்!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.வடமாகாண காணிகளின் ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை...

வட்டக்கச்சியில் குழந்தைகளின் சடலங்கள் மீட்பு ! – தாயாரின் கடிதமும் மீட்பு !

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சிபிரதேசத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுதானும் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டதோடு, குழந்தைகள்மூவரும் உயிரிழந்திருனர்.ஒரு குழந்தையின் சடலம் உடனடியாக மீட்கப்பட்டதோடு, இரண்டு...

மனைவியின் நிர்வாணப்படங்களை அனுப்பிய நபரை கொடூரமாக கொலை செய்த கணவன்!

குருணாகல், நாரம்மல – பஹமுனே பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளார்.பஹமுனே – கூரிகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டவராவார். காரொன்றில் வந்த சந்தேகநபர்,உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த மேற்படி...

இரணை தீவில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான விசேட வழிகாட்டல் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் புதைக்கும் அரசின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலவேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இரணை தீவில் கொரோனா சடலங்களை...

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து காலையில் போராட்டம்!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை மறித்து இன்று(வியாழக்கிழமை) காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.வடமாகாண காணிகளில ஆவணங்களை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அனுராதபுர அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தியுமே...

தமிழ்நாட்டு அரசியலில் திடீர் திருப்பம்!! அரசியலில் இருந்து விலகினார் சசிகலா

நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து...

மூன்று பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் – கிளிநொச்சியில் பரிதாபம்

தனது 2, 5 மற்றும் 8 வயதுடைய பிள்ளைகளுடனேயே குறித்த தாய் கிணற்றில் குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.https://youtu.be/e8HwlFygWekதாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதேவேளை இரண்டு வயதுப் பிள்ளையின் சடலத்தை மாத்திரம் மீட்டுள்ளதாக எமது செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.கிளிநொச்சி...

டாம் வீதி பயணப்பொதி கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் சடலமாக மீட்பு!

கொழும்பு டாம் வீதியில் பயணப்பொதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸ் சப்...

ரஷ்யா உயர்மட்ட அதிகாரிகளுக்கு தடை விதித்த வல்லரசுகள்!!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக்கோரி பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில் அலெக்சி நவால்னி கைது சம்பவத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதாக...

ஜனாஸா விடயத்தில் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்த முனைகிறது அரசு பா.உ சிறீதரன்

முஸ்லிம் மக்களின் மனங்கள் புண்படாது கோட்டபாய அரசாங்கத்தின் ராஜ தந்திரத்தை அறிந்து தமிழ் மக்களாகிய நாம் ஜனாசஸா விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும்-பா.உ சிவஞானம் சிறீதரன்https://youtu.be/UCS-tEdqUSwகொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சியில்...

யாழில் இடம்பெறும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் காணாமலாக்கப்படோரின் உறவுகளும் இணைவு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களும் இணைந்துகொண்டனர்.இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி நல்லூர் – நல்லை...

கொரோனாவினால் மரணிப்பவர்களின் சரீரங்களை இரணைத்தீவில் புதைக்க முடிவு

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் சரீரங்களை கிளிநொச்சி - இரணைத்தீவில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அமைச்சரவை பேச்சாளர் கேஹேலிய ரம்புக்வெல்ல, அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்சமயம் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனை...

கிளிநொச்சியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டொரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் கிளிநொச்சியில் தொடங்கியது.சற்று முன்னர் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய போராட்டம் கிளிநொச்சி பழைய கச்சேரி வரையான பகுதிவரை நகர்கிறது.போராட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

யாழ்ப்பாணம் நல்லூரில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!!

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழில் இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.யாழ். சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டப் பேரணி, நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதிகள் அலுவகம் வரை சென்று நிறைவடையவுள்ளது.இலங்கை...

தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய்? – ICBT Campus நிறைவேற்று அதிகாரி !!!

தமிழ் நாய் தானே நீ என்ன ஒழுக்கம் மானத்தை பற்றி கதைக்கிறாய் ? பிரபாகரனின் மகள் போல இருக்கிறாய் குண்டு வைக்கவும் தயங்க மாட்டாய் , இவ்வாறெல்லாம் தமிழ் பெண்ணை பார்த்து திட்டியுள்ளார்,...

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் நரேந்திர மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளார்.அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.தடுப்பூசியை பெற்றுக் கொள்ள தகைமையுடைய அனைத்து இந்தியர்களையும் தடுப்பூசிகளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என...

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசின் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது! சிறீதரன் எம்.பி

சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் இலங்கை அரசின் சுருதி மாறத் தொடங்கியிருக்கிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.அம்பலம் குழுமத்தின் வெளியீடான செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்களின் நடுகை...

நாடுமுழுவதும் அமுலாகும் மின்வெட்டு !

எதிர்வரும் சில தினங்களில் நாடு முழுவதும் மின் வெட்டு அமுல்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதிலும் தற்போது நீர் தட்டுப்பாடு மற்றும் வரட்சிநிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக இலங்கை மின்சார சபை மின்வெட்டினை அமுல்படுத்த...

யாழிலும் உணவுத் தவிர்ப்பு போராட்டம்

நல்லூரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (28) காலை முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று ஞாயிற்றுக் கிழமை மு.பகல் 10.00 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்திற்கு முன்பாக குறித்த...

மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் சமூகசேவைகள் திணைக்களத்தினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் தொடரச்சியாக இடம் பெற்றுவருகின்றது.அந்தவகையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமூகசேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான இளநிலா...

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பமாகியுள்ளது.கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் 10.30 வவுனியா தனியார் விடுதியில் ஆரம்பம் ஆகியுள்ளது.

மக்கள் அறம் என்ற எண்ணக்கருவில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது வழக்கு தொடர முடியுமா?20ம் திருத்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளவை என்ன??

முன்னாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக 'மக்கள் அறம்' என்ற எண்ணக்கருவின் அடிப்படையில், வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 21 தாக்குதல்...

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!

தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா விரைவில் குணமடைய வேண்டும்: விசேட பூஜையின் பின் சிறீதரன் எம்.பி!தமிழர்களின் தேசியத் தலைவரை ஆத்மார்த்தமாக நேசித்த பழ நெடுமாறன் ஐயா அவர்கள்...

இலங்கை விடயத்தில் சென்ற முறை போல் இம்முறையும் ஏமாறக்கூடாது!சர்வதேச கண்கானிப்பகம்

இலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம், முன்னர் தோல்வி அடைந்ததைப் போல மீண்டும் தோல்வியடைந்துவிடக்கூடாது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது மாநாட்டில் தமது...

கொரோனவால் மரணித்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர்!மேலும் வாசிக்க..

கொவிட் நோயால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் சரீரங்களை புதைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டமைக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான பதிவொன்றை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.கொவிட் நோயால் மரணிக்கின்றவர்களின் சரீரங்கள் கட்டாய...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்கிறார் கோட்டா !

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை நேரடியாக சந்தித்து, அரசியல்வாதிகள் கூறுகின்ற கருத்துக்களிற்கு அப்பால், காணாமல்...

யாழில் காமுகர்களால் சிறுமிகள் துஸ்பிரயோகம்!!

பாடசாலை சென்று வரும் வழியில் தொலை பேசி இலக்கத்தை வழங்கி ,காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நண்பரின் வீட்டுக்கு அழைத்து சென்று இரண்டு சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி...

தங்கொட்டுவ நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

தங்கொட்டுவ நகர் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குறித்த தீப்பரவல் சுமார் மூன்று மணித்தியாலங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.தீப்பரவல் ஏற்பட்ட வர்த்தக நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு அதற்கு அருகிலுள்ள தனியார்...

சடலங்களை புதைக்க அனுமதி !

கொரோனாத் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை புதைப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிப்பதெனத் தீர்மானித்துள்ளது.குறித்த தகவலை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சற்று முன்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.குறித்த தீர்மானம் தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்றும் அவர்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிறீதரன்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் கொரோனா தடுப்பு மருந்தை பெற்றுக் கொண்டார்…

மனித உரிமைகள் பேரவை: இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர் இலங்கை தொடர்பாக நிலவுகின்ற விடயங்களில் இறுதியானதும், வினைத்திறனானதுமான தீர்வொன்றைக் தேடுவதற்கான அர்ப்பணிப்பின் ஊடாக நாம் வழிநடத்தப்பட வேண்டும் என்று இந்தியா அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது...

இலங்கையில் விரைவில் புர்கா தடை – நீதியமைச்சர் அறிவிப்பு.

இலங்கையில் பொது இடங்களில் முகத்தை மூடும் வகையிலான ஆடை அணிவதற்கு தடை விதிக்கப்படவுள்ளது.இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை கொழும்பில் செய்தியாளர்களிடம் உரையாற்றும்போது கூறினார்.இதற்கான யோசனை கடந்த...

தென்மராட்ச்சியில் கோடா மற்றும் கசிப்பு மீட்பு !

யாழ்ப்பாணம், சாவகச்சேரி மதுவரி நிலையத்தினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் தென்மராட்சியில் சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட பெருமளவு கோடா மற்றும் கசிப்பு என்பன மீட்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் சாவகச்சேரி மதுவரி நிலையத்தினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து...

கோட்டபாய ராஜபக்சவின் வாக்கு மூலத்தை வைத்தே இலங்கை அரசு மீது உடனடி நடவடிக்கை எடுங்கள்!அமெரிக்க தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார் சிறீதரன்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ்க்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி சிவஞானம்...

பாகிஸ்தான் பிரதமர் இம்ரானிடம் பிரதமர் மஹிந்த என்ன கேட்டார்..?

பிரதமர் ஆற்றிய முழு உரையும் தமிழில்பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கானின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் ஆற்றிய உரை!“வணக்கம்!பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் மற்றும்...

நிலக்சன் நினைவு தங்கப்பதக்கம் பெறும் யாழ் பல்கலை மாணவி

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் #நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்குயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு...

புலிகளுக்கு விளம்பரம் ; கைது

‘டிக் டோக்’ உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை விளம்பரப்படுத்தியமைக்காக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.வத்தளை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே பயங்கரவாத புலனாய்வுப்...

பிரித்தானிய தூதுவரை சந்தித்த சிறீதரன், சுமந்திரன்

கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய சுமந்திரன் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் இன்று மதியம் பிரித்தானிய உயர் ஸ்தாணிகர் சேரா ஹள்டன் அம்மையாரை கொழும்பில் சந்தித்து இன்று...

வெளியக சுயநிர்ணயத்தினை நாடும் நிலைமைக்கு தள்ளிவிடாதீர்கள் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுதமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுதமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுதமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுதமிழர்களுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமை உண்டுபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது...

“தமிழ் தேசியப் பேரவை” உருவாக்க தீர்மானம்!

தமிழ் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து 'தமிழ் தேசியப் பேரவை' ஒன்றை உருவாக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்...

கொரோனா தொற்று!! தற்காலிகமாக மூடப்பட்டது யாழ் டயலொக் நிறுவனம்!!!

யாழ்.நகரில் உள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் பணியாற்றும்ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைநிலையத்தில் பணியாற்றுபவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்று...

இன்றைய ராசி பலன்கள் 21/02/2021

மேஷம்வளர்ச்சி கூடும் நாள். வாரிசுகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். தொல்லை தந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள்.வியாபார விரோதங்கள் விலகும்.ரிஷபம்பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். வீண் விரயங்கள் ஏற்படலாம்....

புலனாய்வுப்பிரிவினர் அட்டகாசம்!!

வெற்றிலைக்கேணியில் புலனாய்வாளர்களின் கடுமையான தாக்குதலால் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுப் பிற்பகல் வேளை வெற்றிலைக்கேணியில் உள் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞனை மறித்த புலனாய்வாளர்கள் எங்கே...

புதிய அரசியலமைப்புக்கான நிபுணர் குழுவுடன் த.தே.கூட்டமைப்பு சந்திப்பு!

புதிய அரசியலமைப்பு உருவாக்கல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றது.இந்த சந்திப்பானது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போது, புதிய அரசியலமைப்பு...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து 6 நாடுகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகளை முன்னிறுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பதற்கு இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள் உத்தேசித்திருக்கின்றன. கனடா, ஜேர்மன், வட மசிடோனியா, மொன்டனீக்ரோ, மலாவி...

இலங்கையை எதிர்த்தால் மனித பேரவை நிலை அதோ கதி தான்

ஐக்கிய நாடுகள் மனித உரிகைள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா,கனடா,ஜேர்மனி,மொன்டர்கிரினோ  மற்றும்  மெஸடோனியா     ஆகிய 5  நாடுகள் புதிய பிரேரணையை  கொண்டுவரவுள்ளதாக அறியமுடிகிறது. இவ்வாறான நிலை இடம்பெற்றால் மனித உரிமை பேரவை...

காரைநகரில் காணி அளவீட்டுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!

காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் நீலக்காடு பகுதியில் 62 குடும்பங்களுக்குச் சொந்தமான 51 பரப்பு காணியினை கடற்படையினர் பயன்பாட்டுக்கு சுவீகரிப்பதற்கென நில அளவைத் திணைக்களத்தினரால் இன்றைய தினம் காணி அளவீடு செய்யவுள்ள...

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கிடைக்குமா? இன்று மீண்டும் கூட்டம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதன அதிகரிப்பு சம்பந்தமாக வேதன நிர்ணய சபை இன்றைய தினம் மீண்டும் கூட உள்ளது.ஏற்கனவே கடந்த 8ஆம் திகதி கூடிய வேதன நிர்ணய சபை, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு...

பட்டமளிப்பு நிகழ்வைப் பிற்போடுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவை இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நடாத்துவதில் சிரமங்கள் இருப்பின் பட்டமளிப்பு நிகழ்வைப் பிற்போட்டு, கொவிட் 19 நிலமைகள் சீரடைந்த பின் பிறிதொரு நாளில் நடாத்தலாம் என வடக்கு...

இலங்கைக்கான சுவிஸ் தூதுவருடன் திடீர் சந்திப்பை மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் மற்றும் குழுவினர் இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை யாழ்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் சந்தித்து தற்போதைய...

வடக்கிற்கு தொடர் பயணங்களை மேற்கொள்ள தயாராகும் தூதுவர்கள்!

ஜநா அமர்விற்கு முன்னதாக தமிழ் மக்களின் மனதை நாடி பிடித்துப்பார்ப்பதில் சர்வதேச நாடுகள் மும்முரமாகியுள்ளன.இதன் தொடர்ச்சியாக வடக்கிற்கு தொடர் பயணங்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.தற்போது சுவிஸ் தூதர் வருகை தந்துள்ள நிலையில் அடுத்து...

தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரமுகர்கள் மீதும் விசாரணை நடாத்திய பொலீசார்

தமிழ்த்தேசத்தின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு நீதி வேண்டி பொது அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான நடைபயணத்தில் கலந்து கொண்டமைக்காக தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் தன்ராஜ் மற்றும்...

விசாரணைக்கு அழைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்

தமிழ்த்தேசத்தின் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு நீதி வேண்டி பொது அமைப்புக்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையான நடைபயணத்தில் கலந்து கொண்டமைக்கு வாக்குமூலம் பெறுவதற்கு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சு. சுரேன்...

வவுனியா – பெரியதம்பனை காட்டுப்பகுதியில் தற்கொலை அங்கிகள் மீட்பு!

வவுனியா – செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெரியதம்பனை காட்டுப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு தற்கொலை அங்கிகள் நேற்று (17) மீட்கப்பட்டுள்ளன.குறித்த விடயம் தொடர்பில் கொழும்பில் இருந்து செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலிற்கமைய...

தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எதிர்வரும் 20ம் திகதி தீச்சட்டி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு...

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் நடப்பது என்ன?? கண்டுகொள்ளாத சுகாதார பிரிவினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடைதொழிற்சாலை ஒன்று சில வருடங்களாக இயங்கி வருகிறது.இத் தொழிற்சாலையில் சுமார் 1000ற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து  வருகின்றனர்.உலகெங்கும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் பல நாடுகள் அச்சத்தில் உள்ளனர்.பல இடங்கள் முடக்கப்பட்டும்...

காரைநகர் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்: மாற்று இடத்தில் கடற்படைக்கு காணி?

காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் கடற்படைத் தளத்துக்கு காணி...

கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் ஆடை தொழிற்சாலையில் நடப்பது என்ன?? கண்டுகொள்ளாத சுகாதார பிரிவினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் அறிவியல் நகர் எனும் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஆடைதொழிற்சாலை ஒன்று சில வருடங்களாக இயங்கி வருகிறது.இத் தொழிற்சாலையில் சுமார் 1000ற்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து  வருகின்றனர்.உலகெங்கும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் நோயால் பல நாடுகள் அச்சத்தில் உள்ளனர்.பல இடங்கள் முடக்கப்பட்டும்...

நாளை தமிழர் பிரதேசமான காரைநகரிலும் காணி அபகரிக்கவுள்ள இராணுவம்!

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் நாளை (16) காணி சுவீகரிப்பிற்கான அளவீட்டு பணிகள் நடைபெறவுள்ளன.வலந்தலை, ஜே 47 கிராமசேவகர் பிரிவில் உள்ள அரை ஏக்கர் காணியொன்றே, கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிக்கப்படவுள்ளது.காரைநகர் எலாரா கடற்படை...

தமிழருக்கு எதிராக ஒன்றிணையும் 47 நாடுகள்

நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில், இலங்கைக்கு ஆதரவாக 47 ற்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர இந்த தகவலை...

யுத்ததின்போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது?

போரின் போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அப்போது பாதுகாப்புச் செயலாளராகவும் தற்போது ஜனாதிபதியாகவும் இருக்கும் கோட்டாபய ராஜபக்ஷவிடம் நான் அன்று கேள்வியெழுப்பி இருந்தேன் என்று அமெரிக்காவின் போர்க்குற்றங்களுக்கான முன்னாள் சிறப்புத் தூதர்...

வடக்கு தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் மாற்றம் இல்லை – உதய கம்மன்பில 

 வட பகுதியில் உள்ள 3 தீவுகளை சீனாவுக்கு வழங்கும் திட்டத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் உதய கம்மன்பில...

புதிய வகை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை!

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்கும் பகுதிகளில் பயணங்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கொவிட் – 19 தொற்று தொடர்பிலான இராஜாங்க அமைச்சர், வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.குறித்த...

பொன்னம்பலம், துரையப்பா, மெளலானா ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் – மகிந்த ராஜபக்ச

இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் தோற்றம் பெற வேண்டுமாயின் இளம் தலைமுறையினர் மத்தியில் பொன்னம்பலம், துரையப்பா, மெளலானா ஆகியோர் மீண்டும் தோற்றம் பெற வேண்டும்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பணியாற்றுவதனை போன்று, தன்னால்...

இலங்கையை சீனா காப்பாற்ற முயன்றால் காத்திருக்கும் ஆபத்து!

இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை சீனா தடுக்க முயன்றால் சீனாவின் முயற்சியை எதிர்க்கும் நாடுகளின் நடவடிக்கைகள் தீவிரப்படும் என தெரிவித்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் தமிழ் மக்கள்...

தமிழர் சுயநிர்ணய வாக்கெடுப்புக்கு பாரிஸ் பொபினி நகரசபை ஆதரவு!

இலங்கையில் தமிழர் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையைத் தீர்மானிப் பதற்கான பொது வாக்கெடுப்பு முயற்சிக்கு பிரான்ஸ் அரசு ஆதரவு வழங்க வேண்டும் என கோரும் தீர்மானம் ஒன்றை பாரிஸ் புறநகரான பொபினி நகரசபை வெளியிட்டிருக்கிறது.கடந்த...

ஒன்றுகூடல்கள், உட்புற நிகழ்வுகளை நிறுத்துங்கள்!

இலங்கையின் 4 பகுதிகளில் புதியவகை திரிபுபட்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதிகளவு மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளை தவிர்க்குமாறு இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் சங்க தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.இது குறித்து...

மைத்திரியின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இரத்து செய்ய பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்கு இரத்துச் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த...

பொத்துவில்- பொலிகண்டி பேரணியில் நீதிமன்ற தடையை மீறியவர்களிற்கு வந்தது அழைப்பாணை!

பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரம், இரா.சாணக்கியன், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 திகதி ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கடந்த...

மொட்டு கூட்டணிக்குள் மோதல் ! 12 கட்சிகள் கூட்டாக எடுத்துள்ள அவசர முடிவு!!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்க கூட்டணிக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் கொழும்பு அரசியலில் களத்தில் அவசர சந்திப்புகளும் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் முறுகல் நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியில் தேரர்கள் சிலர்...

தமிழ்த்தேசியம் பேசும் குழுக்களின் சதி வலைக்குள் சிக்குவது நியாயமா? – இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பினால் இன்று பள்ளிவாசல்களில் துண்டுப்பிரசுரம்.

தமிழ்த்தேசியம் பேசும் குழுக்களின் சதி வலைக்குள் சிக்குவது நியாயமா? - பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் இஸ்லாமிய ஒற்றுமை அமைப்பினால் இன்று பள்ளிவாசல்களில் துண்டுப்பிரசுரம்...அண்மையில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி...

அடக்கம் செய்ய முடியும் என்று பிரதமர் கூறியது COVID தொற்றினால் மரணிப்பவர்களை அல்ல: கோகில குணவர்தன!!!

COVID தொற்றால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிப்பதாக பிரதமர் பாராளுமன்றத்தில் நேற்று (10) கூறவில்லை என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன...

இலங்கையில் ஆபத்தான உருமாறிய கோவிட்19 வைரஸ் – சுகாதார பிரிவு அவசர எச்சரிக்கை

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வைரஸ் மிகவும் ஆபத்தானது என சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.சாதாரண இருமல் மூலம் பல பில்லியன் அளவு வைரஸ் பரவு கூடும். புதிய வைரஸ் SARS B...

பாராளுமன்றில் இன்று அனல்பறக்க விட்ட சாணக்கியன்!

இன்று கேள்வி நேரத்தின் போது சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட நேரத்தில் பிரதம அமைச்சர் மகிந்த ராஜபக்சவிடம் சாணக்கியன் பல கேள்விக்கணைகளை தொடுத்திருந்தார். அதற்கு சிறிது நேரம் பிரதம அமைச்சரும் பின்பு அவருக்கு பதிலாக நீதி...

கொழும்பு ஊடகங்களின் பாரபட்சத்தன்மை குறித்து கவலை வெளியிட்ட அமெரிக்க தூதுவர்!

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதர் இலங்கையின் கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் ஊடகங்களின் பாரபட்ச தன்மையை சூட்சமாக கிண்டல் செய்துள்ளார்.எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அமைதியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம் பெறுவது முக்கியமானதும் உரிமையும் கூட அவற்றை...

அனைத்து பாடசாலைகளும் திறப்பது தொடர்பான கல்வி அமைச்சரின் திடீர் அறிவிப்பு!!

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் முழுமையாக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய பாடசாலைகள்...

சீனாவிடம் இருந்து திரும்பவும் 180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வாங்குகின்றதா இலங்கை??

சீனா தலைமையிலான ஆசிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கான முதலீட்டு வங்கியிடமிருந்து 180 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறை, ஆடைக் கைத்தொழில்துறை, கட்டுமானத்துறை, வர்த்தகத்துறை,...

வடக்கில் நடந்த பேரணி குறித்து கொழும்பு ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன்? – அமெரிக்கா கேள்வி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விடயம் குறித்து தனது...

3000 இராணுவத்தினரை கொன்றேன் என கருணா தெரிவித்த கருத்துக்கு எதிரான மனு வாபஸ்!!

ஆணையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரைக் கொலை செய்தோம் என்ற கருணா அம்மான் தெரிவித்த கருத்து தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைமீறல் மனு திரும்பப் பெறப்பட்டுள்ளது.கடுவல நகரசபை உறுப்பினரால்...

தீவுப்பகுதி வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும்!பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்

குடா நாட்டில் காணப்படும் தீவுகளில் சுகாதார சிக்கல்கள் அதிகமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இந்தப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும் என்றுக் கோரிக்கை விடுத்தார்.நாடாளுமன்றில்...

சாமியார் ரிமோட் கொன்ரோலில் இயக்கப்பட்டார்; சுமந்திரன், சாணக்கியன் முடித்த விதம் பிழையானது:வெளிநாட்டவர்களை சாடும் சிவாஜிலிங்கம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் சாமியாரை முன்னிறுத்தி ரிமோட் கொன்ரோலில் போராட்டத்தை நடத்த வெளிநாட்டவர்கள் முயன்றதாலேயே குழப்பம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.பலரது பங்களிப்பில் முடிந்த போராட்டத்தை...

வீடியோ ஆதாரங்கள் மூலம் உரிமை மீட்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை தேடும் போலீசார்!!!

வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலஆக்கிரமிப்பு, வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அத்துமீறிய பௌத்த மயமாக்கல், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், முஸ்லிம்களின் உடல்கள் நல்லடக்கம், மலையக மக்களுக்கான ஆயிரம் ரூபாய்...

உள்ளூர் துப்பாக்கியுடன் பூநகரியில் பிடிபட்ட சந்தேக நபர்!

பூநகரி பொலிசாரால் உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பூநகரி பொலிஸ் விசேட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த புலனா‌ய்வு தகவலிற்கு அமைவாக நேற்று திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேக நபரிடமிருந்து...

மலையக மக்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு பெரு வெற்றி!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்குவதற்கு இன்று கூடிய வேதன நிர்ணயசபை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை வேதனமாக...

P2P பேரணியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக B அறிக்கை தாக்கல்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் மக்கள் எழுச்சி பேரணியில் பங்கேற்றவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் புதிய B அறிக்கையொன்று இன்று...

பொலிகண்டியில் நாட்டப்பட்ட இரண்டு கற்கள்!உண்மையில் நடந்தவை என்ன?அனைத்து பிரச்சினைகளுக்குமான விளக்கத்துடன் நகர்வு

பொத்துவிலில் தொடங்கிய பேரணி பொலிகண்டியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்போடு நிறைவுபெற்ற நிலையில் நிறைவிடத்தில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.வடக்கு மற்றும் கிழக்கு சிவில் சமூகங்களின் ஏற்பாட்டில் தொடங்கி நடைபெற்று...

மரபுவழித் தாயகம்-சுயநிர்ணயம்-தமிழ் தேசியம்: தமிழினத்தின் பேரெழுச்சியில் மீண்டும் பிரகடனம்!

வடக்கு கிழக்குத் தாயகம் முழுவதுமாக ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி இன்று பொலிகண்டியில் பேரெழுச்சியுடன் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில், முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு, கிழக்கு...

நிறைவிற்கு வந்தது #P2P பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான எழுச்சி போராட்டம்!

பொலீஸ் தடை, நீதிமன்றத்தடை, நுண்ணிய இனவாதத்தடைகள் தாண்டி, மக்கள் எழுச்சியாக ஆண்டுகால காத்திருப்பின்பின் நடந்துமுடிந்துள்ளது.கவனித்த விடயங்கள் சில, அதில் முக்கியமானது, மாபெரும் பேரணிகள்/ மக்கள் எழுச்சி நிகழ்வுகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெறாததன்...

Stay Connected

6,584FansLike
1FollowersFollow
12SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

மினி சூறாவளியால் டிக்கோயாவில் 23 குடியிருப்புகள் சேதம்!

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா படல்கலை மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று (07) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அத்தோட்டத்திலுள்ள 23 தொடர் மற்றும் தனிகுடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் அறிக்கை: அமைச்சரவை உப குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்க தயார்

ஏப்ரல் 21 தாக்குதல் விசாரணை அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவையின் உபகுழுவின் அறிக்கை மார்ச் 15ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படுமென அக்குழுவின் உறுப்பினரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

முதலாம் தவணைக்காக திட்டமிட்டப்படி மேல் மாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து மாகாணங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளையும் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முயற்சி!

உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள மொஹமட் இப்ராஹிமின் மகனும் மற்றொரு நபரும், சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளனர்.rnஇது தொடர்பில் இடைதரகராக செயற்பட்ட...

டேம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்

கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை கொலையாளியால் எரிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக காவல்துறை உயர் அதிகாரியொருவர் எமது செய்திப் பிரிவிடம் தெரிவித்தார்.இப்பெண்ணின் தலையை தேடும் பொருட்டு கொழும்பு...