கனடாவில் ஏ.டி.எம் இயந்திரத்தில் இன்று முதல் தமிழ் மொழி

0
3

கனடாவில் இன்று முதல் ஏடிஎம் இயந்திரத்தில் தமிழ் மொழி பயன்படுத்தி பணம் எடுத்துக்கொள்ளலாம். தமிழ் மொழி பயன்பாட்டின் அளவைப் பொறுத்து தமிழை தொடர்ந்து வைத்திருப்பதா என தீர்மானிக்கப்படும். தமிழ் மொழிப் பற்றாளர்களின் கடும் முயற்சியால் தமிழ்மொழி சேர்க்கப்பட்டது.

தமிழ் மொழி மூலம் பணத்தை ATM ல் இருந்து பணம் எடுக்கும்படி தமிழ்மொழி பற்றாளர்கள் ஊக்குவிக்கின்றனர்.

தவிர தமிழ் மொழி பாவித்து பணம் எடுப்பவர்களின் வங்கிகணக்கில் இரண்டாயிரம் கனடியன் டொலர் வைப்பிலிடப்படும் என ஒரு ஆதாரமற்ற செய்தியும் பரவியுள்ளது .