ஸ்லோவாகியாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

0
1

ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியா வில், பிரதமர் இகோர் மடோவிக்கிற்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

150 உறுப்பினர்களை உள்ளடக்கிய பார்லிமென்டில், 125 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர்.

இதில், 47 பேர், பிரதமர் இகோருக்கு எதிராக வாக்களித்தனர். மீதமுள்ளவர்கள், பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்ததால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.