நேற்று அடையாளம் காணப்பட்டோர் குறித்த விபரங்கள்

0
55

இலங்கையில் நேற்றையதினம் (12) கொரோனா தொற்றுக்குள்ளான 94 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் புனர்வாழ்வு பெற்று சேனபுர மையத்திற்கு மாற்றப்பட்ட புனர்வாழ்வு பெற்ற 76 பேர், கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலுள்ள 14 பேர், அம்மையத்திலிருந்தவர்களுடன் தொடர்புடைய இராஜாங்கனையைச் சேர்ந்த 04 பேர் ஆகிய 94 பேரே நேற்று அடையாளம் காணப்பட்டவர்களாவர்.