நேற்று அடையாளம் காணப்பட்டோர் குறித்த விபரங்கள்

0
13

இலங்கையில் நேற்றையதினம் (08) கொரோனா தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸிலிருந்து வந்த பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர், பங்களாதேஷிலிருந்து வந்த 02 பேர், சவுதி அரேபியாவிலிருந்து வந்த 09 பேர், ஈரானிலிருந்து வந்த ஒருவர் ஆகிய 13 பேரே நேற்று அடையாளம் காணப்பட்டவர்களாவர்.