குளியல் வீடியோவை வெளியிட்ட நடிகை

0
14

தமிழ் தொலைக்காட்சிகளிலேயே புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அபிமானத்தை பெற்றிருக்கிறது விஜய் தொலைக்காட்சி.

விஜய் டிவியில் தன் வெகுளியான பேச்சு திறமையை வைத்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி குறுகிய காலத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து அனைவருக்கும் பிடித்த பேவரைட் விஜேவாக மாறினார் ஜாக்குலின்.

இவர் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் போதே படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து சிறு சிறு கதாபாத்திரங்ககளில் நடித்து வந்த ஜாக்குலினுக்கு தேன்மொழி என்ற சீரியலில் நடிக்க விஜய் டிவி வாய்ப்பு கொடுத்தது.

இந்நிலையில் தற்போது அந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வயலின் ஓரம் உள்ள பம்ப் செட் ஒன்றில் புடவையுடன் குளிக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு “குளிச்சிட்டு இருக்கோம்” என கூறி பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Kulichitu erukom 🤪🤪 #Thaenmozhi ❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

<

Loading…