யூடியூபில் படையை கிளப்பிய விஜய் பாடல்!-புதிய சாதனை

0
13

பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் கடந்த மாதமே முடிக்கப்பட்டு ரிலீஸுக்கான இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான ’குட்டி ஸ்டோரி’ சிங்கிள் பாடல் யூடியூபில் 40 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடிய இப்பாடல் யூடியூபில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது.