தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

0
7

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

நாளை (26) நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.