தேர்தல்கள் தொடர்பான வரலாற்று நூல் கையளிக்கப்பட்டது

0
3

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் தொடர்பான வரலாற்று நூலொன்றை நேற்று (24) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகம் நீல் இத்தவெல உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.