அவசரமாக கூடும் அமைச்சரவை

0
115

சிறிலங்கா அமைச்சரவையின் சிறப்பு கூட்டம்  இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

சிறப்பு அமைச்சரைவைக் கூட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பிரதமரின் செயலர் சமன் எக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.