யாழில் குதிரை வண்டிலில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சஜித்!

0
77

யாழ்ப்பாணத்திற்கு இன்று தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த சஜித் பிரேமதாசவை குதிரை வண்டிலில் உட்கார வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர் ஐ.தே.க ஆதரவாளர்கள்.

சங்கிலியன் பூங்காவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்தாகஇ அங்கு அவர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டிருந்தார். இதன்போது மங்கள வாத்தியங்கள் முழங்கஇ பெருமளவான ஐ.தே.க அதரவாளர்களும் ஊர்வலமாக சென்றனர்.