சென்னை திருவொற்றியூரில் டெங்கு காய்ச்சலுக்கு பெண் உயிரிழப்பு

0
64

சென்னை திருவொற்றியூரில் ஜூவன்லால் நகரை சேர்ந்த பவானி(25) என்ற பெண் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். மாநகராட்சி சுகாதார நடவடிக்கையை சரிவர மேற்கொள்ளாததே பெண் உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.