கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்ற காவல்

0
57

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அக்டோபர் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் திஹார் சிறையில் சிவக்குமாரிடம் அக்டோபர் 4,5-ம் தேதிகளில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.