திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் வேட்பாளர் சந்திப்பு

0
67

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங். வேட்பாளர் ரூபி மனோகரன் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் ஸ்டாலினை சந்தித்தனர்.