ரஹேஜா கொலை வழக்கு: கோயம்புத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

0
77

கோயம்புத்தூரில் ரஹேஜா அடுக்குமாடி குடியிருப்பில் சரோஜினி (54) என்பவரைக் கொன்ற யாசர்அரபாத் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த யாசர்அரபாத் கடந்த 2013 ம் ஆண்டு சரோஜினியை கொன்று பெட்டியில் அடைத்துவைத்துவிட்டு தப்பினார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மறைந்திருந்த யாசர்அரபாத்தை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கை விசாரித்த கோயம்புத்தூர் 4-வது நீதிமன்ற நீதிபதி பூரணஜெய ஆனந்த் தீர்ப்பு வழங்கி உள்ளார்.