திருகோணமலையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால், அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள வீடுகள், உல்லாச விடுதிகள், பிரதான வீதி உள்ளிட்டவைகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.
இதனால் பொதுமக்களும் பாதசாரிகளும் மிகுந்த அசௌகரிங்களை எதிர்நோக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.