1920 என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஆதா சர்மா. பின் பிர், Hum Hai Raahi Car Ke போன்ற இந்தி படங்களிலும் ஹார்ட் அட்டாக் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து பிரபலமானார்.
அதன்பின் நடிகர் சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆலு படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்தார். பின் பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படத்தில் தமிழில் அறிமுக கதாநாயகியாக நடித்து வந்தார்.
இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஆதா சர்மா ஆடையில்லாமல் பூக்களை கொண்டு மறைத்த படி போட்டோஷூட் எடுத்து ஷாக் கொடுத்தார். தற்போது காட்சிவாசியை போன்று உள்ளாடை அணியாமல் போட்டோஷூட் எடுத்துள்ளார். அதை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.